

இது பிர்லா ஒயிட் வால்–கேர் புட்டி-ஆல் மட்டுமே சாத்தியம்.
20 ஆண்டுகளுக்கும் மேலான நிபுணத்துவத்துடன், இது ஸ்மூத்தான ஃபினிஷ் , ஈடுஇணையற்ற பிடிப்பு மற்றும் நீண்ட கால பிரகாசத்தை உறுதி செய்கிறது. இதன் உயர் ஒளிவிலகல் குறியீடு (ஹை ரிஃப்ரேக்டிவ் இண்டெக்ஸ்) ஒளியைப் பெருக்குகிறது, அதே நேரத்தில் இதில் உள்ள கூடுதல் HP பாலிமர்கள் பெயிண்ட் உதிர்வதைத் தடுக்கின்றன. உங்கள் புட்டி மிகவும் வெண்மையாக இருக்கும்போது, மாற்றம் என்பது பிரமிக்கத்தக்கதாக அமையும். அதனால்தான் நாங்கள் கூறுகிறோம், புட்டி ஒயிட்டெஸ்ட் என்றால் சுவர்கள் பிரைட்டெஸ்ட்!
உட்புற சுவர்கள்


எங்கள் நிபுணர்களுடன் பேச இந்த படிவத்தை நிரப்பவும்.
எங்கள் குழு பொதுவாக 24 மணி நேரத்தில் பதிலளிக்கும்.