பிர்லா ஒயிட் பையோ-ஷீல்டு புட்டி

சுவர்கள் மீது அப்ளை செய்வீர், வெண்மை மற்றும் பாதுகாப்பு இரண்டும் பெறுவீர்

Loading

பிர்லா ஒயிட் பையோ-ஷீல்டு புட்டி

சுவர்கள் மீது அப்ளை செய்வீர், வெண்மை மற்றும் பாதுகாப்பு இரண்டும் பெறுவீர்
கண்ணோட்டம்
பிர்லா ஒயிட் பையோ-ஷீல்டு புட்டி இந்தியாவின் முதல் ஆன்ட்டி-வைரல் புட்டி மற்றும் பிரிமியம் தரம்வாந்த ஒயிட் சிமென்ட் பேஸ்டு பாலிமர்-மாடிஃபைடு புட்டி, ஆன்ட்டி-வைரல் & ஆன்ட்டி-மைக்ரோபியல் தன்மைகளுடன். இது பாதுகாப்பான & ஹைஜினிக் புட்டி பரப்பை உங்கள் சுவர்களுக்கு உகந்த வெண்மையுடன் வழங்குகிறது, டாப் கோட் எமல்ஷன்ஸின் திறனை மேம்படுத்தும் பொருட்டு, கிருமிகளிடமிருந்து பாதுகாத்தலுடன் உங்கள் சுவர்களுக்கு மார்பிள் போன்ற ஃபினிஷை தருகிறது.
கேலரி
புராடக்ட் ஹைலைட்ஸ்
எக்ஸெல் புட்டி ஜெர்ம் ப்ரோட்டெக்ஷ்ன் & சில்வர் ஐயன் டெக்னாலஜியுடன்
Silver Ion Technology
ஆன்ட்டி-வைரல், ஆன்ட்டி-பாக்டீரியல், ஆன்ட்டி-ஃபங்கல் மற்றும் ஆன்ட்டி-அல்கே
NABL ஆய்வுக்கூடத்தினால் பரிசோதிக்கப்பட்டது
உபயோகம்
  • உள்புற சுவர்கள்
  • வெளிப்புற பரப்புகள்

டெக் ஸ்பெஸிஃபிகேஷன்ஸ்
Sr.No டெக்னிக்கல் அளவுகள் ஸ்பெஸிஃபிகேஷன்ஸ் டிப்பிக்கல் ரேஞ்சு
1 *கவரேஜ் (சதுர மீட்டர்/கிகி/இரண்டு கோட்) (உகந்த ஸ்மூத் பரப்பு மீது) 1.67-1.95 இன்ஹவுஸ்
2 பாட் ஆயுள் (மணி நேரம்) 3.0-3.5 இன்ஹவுஸ்
3 டென்ஸில் அடெஷன் உறுதி @28 நாட்கள் (N/m2) ≥ 1.1 EN 1348
4 தண்ணீர் கேபிலரி அப்ஸார்ப்ஷன் (மிலி), 30 நிமிடம் @28 நாள் ≤ 0.60 கர்ஸ்டன் டியூப்
5 கம்ப்ரஸிவ் உறுதி @28 நாட்கள் (N/m2) 3.5-7.5 EN 1015-11
6 பல்க் டென்ஸிட்டி (g/cm2) 0.8-1.0 இன்ஹவுஸ்
*இந்த மதிப்பு ஸ்மூத் பரப்புகள் மீது. இருப்பினும், இது பரப்பு டெக்ஸ்சரைப் பொறுத்து மாறுபடலாம்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
  • பையோ-ஷீல்டு புட்டியை 45% சுத்தமான பருகத்தக்க தண்ணீருடன் கலக்கவும்.
  • பையோ-ஷீல்டு புட்டியை கலத்தல் மிகவும் முக்கியமாகும், ஆகவே ஸ்மூத்னெஸ் மற்றும் கவரேஜில் விரும்பிடும் சிறந்த பலனைப் பெறும் பொருட்டு கையினால் அல்லது மெக்கானிக்கல் ஸ்டெரர் கொண்டு சரியாக & நன்றாக கலத்தலில் மிகவும் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரே சீரான பேஸ்ட் உண்டாகும்வரை தொடர்ந்து கலக்கவும்.
  • மூன்று மற்றும் மூன்றரை மணி நேரத்திற்குள் பயன்படுத்தக்கூடிய அளவு மட்டுமே தயாரிப்பதை உறுதி செதுகொள்ளவும்.
பிர்லா ஒயிட் பையோ-ஷீல்டு புட்டி குழந்தைகளுக்கு எட்டாதவாறு வைக்கப்பட வேண்டும்.
விழுங்கிவிட்டால் தீங்குவிளைவிக்கும். விழுங்கிவிடும்பட்சத்தில், உடனடி மருத்துவ கவனத்தை நாடவும்.
சருமத்தில் எரிச்சல் ஏற்பட்டால் அல்லது தொடர்ந்தால், உடனடியாக நிறைய தண்ணீரினால் கழுவவும் மற்றும் விரைந்து மருத்துவ கவனத்தை பெறவும்.
கிடைக்கும் பேக் அளவுகள்
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
Show All
பிர்லா ஒயிட் பையோ-ஷீல்டு புட்டி இந்தியாவின் முதல் ஆன்ட்டி-வைரல் புட்டி மற்றும் பிரிமியம் தரம்வாந்த ஒயிட் சிமென்ட் பேஸ்டு பாலிமர்-மாடிஃபைடு புட்டி, ஆன்ட்டி-வைரல் - ஆன்ட்டி-மைக்ரோபியல் தன்மைகளுடன். இது பாதுகாப்பான - ஹைஜினிக் புட்டி பரப்பை உங்கள் சுவர்களுக்கு உகந்த வெண்மையுடன் வழங்குகிறது, டாப் கோட் எமல்ஷன்ஸின் திறனை மேம்படுத்தும் பொருட்டு, கிருமிகளிடமிருந்து பாதுகாத்தலுடன் உங்கள் சுவர்களுக்கு மார்பிள் போன்ற ஃபினிஷை தருகிறது.
ரெகுலர் புட்டி பேஸ் கோட்டை வழங்கும்போது, பிர்லா ஒயிட் பையோ-ஷீல்டு புட்டி அதிகப்படியான கவரேஜையும், உயர்ந்த வெண்மையையும், பிரிமியம் ஃபினிஷையும் தருகிறது மேலும் ஆன்ட்டி-வைரல் & ஆன்ட்டி-மைக்ரோபியல் தன்மைகளைக் கொண்டது. கூடுதலாக, இது முன்கூட்டி ஈரமாக்கத் தேவையற்ற தன்மை கொண்டது, இது எந்த ஒயிட் சிமென்ட் பேஸ்டு புட்டியிலும் இல்லாத தனித்தன்மை கொண்டது.
இரண்டு புராடக்ட்களையும் அப்ளை செய்வது ஒன்று போல தான். ரெகுலர் புட்டியில், முன்கூட்டி ஈரமாக்கத் தேவைப்படுகிறது, அதேசமயம் பிர்லா ஒயிட் பையோ-ஷீல்டு புட்டியில், முன்கூட்டி ஈரமாக்கத் தேவையில்லை. பெயின்ட் அடிப்பதற்கு முன் வழக்கமான புட்டி & பிர்லா ஒயிட் புட்டி இரண்டிலும் பிரைமர் அப்ளை செய்யத் தேவையில்லை.
பிர்லா ஒயிட் பையோ-ஷீல்டு புட்டியின் வெண்மை ஹன்ட்டர் ஒயிட்னெஸ் ஸ்கேல் (HW) மீது அளவிடப்படுகிறது ஸ்டாண்டர்டு ரெஃபெரன்ஸ் மெட்டிரியல் கொண்டு ஃரிஃப்ளெக்டன்ஸை ஒப்பிடுவதன் மூலம். பிர்லா ஒயிட் பையோ-ஷீல்டு புட்டி HW மீது +94.5% ஸ்கோர் செய்கிறது ரெகுலர் புட்டியின் +93%-க்கு எதிராக.
கிடையாது. பிர்லா ஒயிட் பையோ-ஷீல்டு புட்டி முன்கூட்டி ஈரமாக்கவதற்கோ அல்லது க்யூரிங் செய்யவோ தேவைப்படுவதில்லை. சொல்லப்போனால், இதன் தனித்தன்மைவாய்ந்த ஃபார்முலேன் காரணமாக, நீங்கள் தண்ணீரை சேமிக்கவும் உதவுகிறது.
பிர்லா ஒயிட் பையோ-ஷீல்டு புட்டி ஒரு பிரிமியம் தரம்வாந்த பேஸ் கோட், ஆகவே இதை தேவைப்படும் ஷேடுகளில் மாற்றிக்கொள்ள முடியாது. இருப்பினும், இந்த பேஸ் கோட் மீது உபயோகிக்கப்படும் டாப்கோட்டை தேவைப்படும் ஷேடுகளில் மாற்றிக்கொள்ள முடியும்.
ரெகுலர் புட்டியின் உகந்த கவரேஜிற்கு எதிராக இது இரண்டு கோட்களில் 1.67-1.95 சதுர மீட்டர்/கிகி கவர் செய்கிறது, அதாவது இரண்டு கோட்களில் 1.48-1.76 சதுர மீட்டர்/கிகி ஆகும். ஆகவே, சராசரி நன்மை 10-12% .
பிர்லா ஒயிட் பையோ-ஷீல்டு புட்டியை ஃபைனல் ஃபினிஷாக உபயோகிக்க முடியாது. நல்ல தரம்வாய்ந்த எமல்ஷன் பெயின்ட்டை டாப் கோட்டாக 2-3 கோட்கள் அப்ளை செய்ய நாங்கள் பரிந்துரைக்கிறோம்.
தற்போது, பிர்லா ஒயிட் பையோ-ஷீல்டு புட்டி 30 கிகி பேக் சைஸில் கிடைக்கிறது.
பிர்லா ஒயிட் பையோ-ஷீல்டு புட்டியை தயாரிப்பு தேதியிலிருந்து 9 மாதங்களுக்குள் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.
மழைக் காலத்தில் வெளிப்புற சுவர்கள் மீது இந்த புராடக்ட்டை அப்ளை செய்ய நாங்கள் பரிந்துரைக்கவில்லை.
பிர்லா ஒயிட் பையோ-ஷீல்டு புட்டி அப்ளை செய்யும்போது, சுவர் பரப்பில் லூஸாக ஒட்டியுள்ள துகள்கள் மற்றும் துசு இன்றி சுத்தமாக இருப்பதை நீங்கள் முதலில் உறுதிசெய்து கொள்ள வேண்டும். உபயோகிக்கும் முன் நன்றாக கலக்குவதை நிச்சயித்துக் கொள்ளவும் மற்றும் தூசு உட்சுவாசித்துவிடுவதிலிருந்து உங்களை காத்துக்கொள்ள பாதுகாப்பான மூக்குக்கண்ணாடி& உகந்த மூக்கு கவசம் அணியவும். கண்களில் பட்டுவிட்டால் உடனடியாக நீங்கள் கழுவிட நாங்கள் பரிந்துரைக்கிறோம் மற்றும் மருத்துவ ஆலோசனையை நாடவும். இறுதியாக, இந்த புராடக்ட்டை குளிர்ச்சியான, உலர்ந்த இடத்தில் சேமிக்கப்படவும் மற்றும் குழந்தைகளுக்கு எட்டாவாறும் வைத்திட வேண்டும்.
ஆம், பிர்லா ஒயிட் பையோ-ஷீல்டு புட்டி கிரீன்-ப்ரோ ஸ்டாண்டர்டு தேவைகளைப் பூர்த்தி செய்கிறது மற்றும் கிரீன்-ப்ரோ சான்றிதழுக்கு தகுதி வாய்ந்ததுமாகும்.
பிர்லா ஒயிட் CASC (கஸ்டமர் அப்ளிகேஷன் சப்போர்ட் செல்) பேக்கிங்கிற்கு ஒரு பயிற்சி பெற்ற குழு மற்றும் அர்பணித்துக் கொண்ட சிவில் என்ஜினியர்கள் PAN இந்தியாவிலும் பெற்றுள்ளது. இந்த சிவில் என்ஜினியர்கள் ஆன்-சைட் டெக்னிக்கல் சப்போர்ட் மற்றும் ஆன்-சைட் சாம்ப்ளிங்கை வழங்குகிறார்கள். இவர்கள் ஸ்பெஷலைஸ்டு பயிற்சி மற்றும் நவீன ட்டூல்கள் கொண்டு பரப்பு ஃபினிஷிங் அப்ளிகேட்டர்கள் பயிற்சியும் அளிக்கிறார்கள், இது நிபுணர்களாக ஆவதற்கும் மற்றும் பிர்லா ஒயிட் அப்ளை செய்வதில் எக்ஸ்பெர்ட்களாகவும் உதவுகிறது.
தற்போது ஆன்லைன் பேமென்ட் விருப்பத்தேர்வு இல்லை. அதோடு, எங்களுடைய எந்த புராடக்ட்களையும் தற்போது நேரடியாக டெலிவரி செய்வதில்லை. அவை ஸ்டாக்கிஸ்ட் நெட்ஒர்க் மூலம் மட்டுமே ரீடைல் செய்யப்படுகிறது. இருப்பினும், பிர்லா ஒயிட் பையோ-ஷீல்டு புட்டியை அப்ளை செய்ய பயிற்சி பெற்ற கான்ட்ராக்டர் தேவைப்படுகிறது. ஆகவே, எங்கள் அங்கீகாரம்பெற்ற ரீடைலர்/ஸ்டாக்கிஸ்ட்டிடமிருந்து புராடக்ட்டை வாங்கிட நாங்கள் உங்களுக்கு பரிந்துரைக்கிறோம், அவர் உங்களுக்கு பயிற்சி பெற்ற & திறமையான கான்ட்ராக்ட்டரை அணுகவும் உதவுவார்.
பரிசோதனை சான்றிதழ் 99.9% வைரஸ் குறைவதைச் சுட்டிகாட்டுகிறது. இது ஒரு வைரஸைப் பற்றியது இது ஆக்கப்பூர்வமாக சிங்கிள்-ஸ்ட்ராண்டு RNA இது கோவிட்-19 வைரஸ் வகைக்கு நெருங்கிய ஒன்று. பல வெளியிடப்பட்டுள்ள விஞ்ஞானரீதியிலான பேப்பர்கள் மற்றும் ரிப்போர்ட்கள் தயாரிப்பதில் பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட சில்வர் ஐயன் டெக்னாலஜி பல வைரஸ்களுக்கு எதிராக தீவிர திறன் கொண்டது என்னும் ஆதரிக்கின்றன, இருப்பினும், குறிப்பாக எந்த பரிசோதனையும் கிடையாது, இப்போதுவரை, கோவிட்-19-க்கு மெட்டீரியல்ஸ் பரிசோதிக்கப்பட வேண்டும். எனவே, பிர்லா ஒயிட் பையோ-ஷீல்டு புட்டி கோவிட்-19-க்கு எதிரான எந்தவொரு பாதுகாப்புக்கானதாக உபயோகிக்கலாம் என்று க்ளைம் செய்வதற்கில்லை.
அவை பரப்பு மேட்ரிக்ஸ் சிஸ்டத்தில் பின்னிபிணைந்துள்ளதால் சில்வர் ஐயன் துகள்கள் புராடக்ட்டின் ஆயுள் முழுவதும் திறம்வாந்தவை. பரப்பு கெமிக்கல்ரீதியாக மற்றும் ஃபிஸிக்கல்ரீதியாக சேதப்படுத்தப்படாலொழிய, புராடக்ட் செயல்திறன் விளைவுகள் குறைந்துவிடாது.
ஆம், புராடக்ட் தெர்மோஸ்டேபிள் ஆகும். பரப்பின் மீது செய்யப்படும் ட்ரீட்மென்ட் வழக்கமாக படும் ஈரப்பதம், மாய்ஸ்சர் அல்லது சூரியவெளிச்சம் & அதன் மீது அப்ளை செய்யும் பெயின்ட்டும் ஆன்ட்டி-வைரல்/ஆன்ட்டி-பாக்டீரியல் பண்புகளைப் பாதிப்பதில்லை. இருப்பினும், பரப்பிற்கு கெமிக்கல்ரீதியான அல்லது ஃபிஸிக்கல்ரீதியான ட்ரீட்மென்ட்டினாலும் ஏற்படும் எந்த கட்டமைப்பு சேதமும் புராடக்ட் பண்புகளை பாதிக்கலாம்.
ஆம், இந்த ஆன்ட்டி-வைரல் புராடக்ட் கூடுதலாக ஆன்ட்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்ட்டி-ஃபங்கல் பண்புகளைக் கொண்டுள்ளது.
ஆம், இந்த ஆன்ட்டி-வைரல் புராடக்ட் இன்டீரியர் பயன்பாட்டிற்கு முற்றிலும் பாதுகாப்பானது.
ஆம், மனித கான்ட்டாக்ட்டிற்கு இது முற்றிலும் பாதுகாப்பானது.
இல்லை, இது பிரைமிங் & பெயின்ட்டிங் கோட்டிற்கு ரியாக்ட் செய்வதில்லை.
இந்த புராடக்ட் துய சில்வர் ஐயன் டெக்னாலஜியின் அடிப்படையில் ஆனது, பெயர்பெற்ற NABL அங்கீகாரம்பெற்ற ஆய்வுக்கூடத்தனால் பரிசோதிக்கப்பட்டது. பிர்லா ஒயிட் பிரிமியம் தரம்வாந்த பையோ-ஷீல்டு புட்டி ஆன்ட்டி-வைரல், ஆன்ட்டி-பாக்டீரியல், அல்கல்-ரெஸிஸ்டன்ட் மற்றும் ஃபங்கல் வளர்ச்சியை தடுக்கும் விதம் விஷேசமாக டிசைன் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த புட்டியின் பேஸ் கோட் அதிகம் உறிஞ்சக்கூடிய சிமென்ட் சப்ஸ்ட்ராக்ட்களின் போரோசிட்டியை கவர் செய்ய உதவுகிறது. கட்டுமான வேலைகளுக்கு உங்கள் சுவர்களுக்கு உகந்த வெண்மையுடன் டாப்கோட் எமல்ஷன்ஸின் செயல்திறனை மேம்படுத்த, உங்கள் சுவர்களுக்கு மார்பிள் போன்ற ஃபினிஷை அளிக்க இது பாதுகாப்பான & சுகாதாரமான புட்டி பரப்பை வழங்குகிறது.
பிரைமர் படலம் மீது பிறகு பெயின்ட் படலத்திற்கு சில்வர் டிஃப்யூஷன் மூலம் இடம்பெயர்கிறது, ஆகவே பிரைமர் மற்றும் பெயின்ட் பரப்பிற்கு > 99% செயல்பாட்டை வழங்குகிறது.
சுற்றுச்சூழ்நிலையில் சில்வர் இழப்பு மெதுவாகவும் குறைவாகவும் உள்ளது. இழப்பு சுற்றுச்சூழ்நிலையைப் பொறுத்திருக்கும் மற்றும் போதுமான சில்வர் ஐயன் புட்டியில் உள்ளது, செயல்திறன் குறைந்தபட்சம் 4 முதல் 5 ஆண்டுகள் நிலைத்திட வேண்டும் என நாங்கள் நம்புகிறோம்/பரிந்துரைக்கிறோம்.
கிடையாது, பிர்லா ஒயிட் பையோ-ஷீல்டு புட்டி முற்றிலும் பாதுகாப்பானது மற்றும் எவ்வகையிலும் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானதல்ல.
ஆம், மற்ற அனைத்து புராடக்ட் பண்புகளும் பொருந்தக்கூடியவை மற்றும் தக்க வைக்கப்படும்.
பிர்லா ஒயிட் பையோ-ஷீல்டு புட்டி இந்தியாவின் முதல் ஆன்ட்டி-வைரல் புட்டி மற்றும் பிரிமியம் தரம்வாய்ந்த ஒயிட் சிமென்ட் பேஸ்டு பாலிமர்-மாடிஃபைடு புட்டி, ஆன்ட்டி-வைரல் & ஆன்ட்டி-மைக்ரோபியல் தன்மைகளுடன். இது பாதுகாப்பான & ஹைஜினிக் புட்டி பரப்பை உங்கள் சுவர்களுக்கு உகந்த வெண்மையுடன் வழங்குகிறது, டாப் கோட் எமல்ஷன்ஸின் திறனை மேம்படுத்தும் பொருட்டு, கிருமிகளிடமிருந்து பாதுகாத்தலுடன் உங்கள் சுவர்களுக்கு மார்பிள் போன்ற ஃபினிஷை தருகிறது.
பிர்லா ஒயிட் பையோ-ஷீல்டு புட்டி 30 கிலோ பேக்கிற்கு ரூ.1395/- ஆகும்
பிர்லா பையோ ஷீல்டு புட்டி சில்வர் ion (Ag+) டெக்னாலஜி அடிப்படையிலானது. பையோ ஷீல்டு புட்டி கிராம்-பாஸிட்டிவ் மற்றும் கிராம்-நெகட்டிவ் ஆகிய இரண்டு பாக்டீரியாவிற்கும் ஆன்ட்டி-மைக்ரோபியல் ஆற்றல்வாய்ந்ததாகும். பாக்டீரியா மற்றும் வைரஸ் பையோ ஷீல்டு புட்டியுடன் படும்போது அந்த பரப்பில் சில்வர் ions வெளியேறி மற்றும் ஆன்ட்டிமைக்ரோபியல் / ஆன்ட்டிவைரல் தன்மையை வழங்குகிறது, அது பாக்டீரியா / வைரஸ் மற்றும் ஃபங்கி / அல்கேயை அழிப்பதாக / மட்டுப்படுத்துவதைக் காண்பிக்கிறது. இது பாஸிட்டிவ்ரீதியாக சார்ஜ் செய்யப்பட்ட சில்வர் ions (Ag+) அது ஆன்ட்டிமைக்ரோபியல் திறன் கொண்டது. சில்வர் ions இலக்கு / தாக்குதல் மைக்ரோஆர்கானிஸம்ஸ் பல்வேறு வித செயல்முறைகள் மூலம் சூழ்கிறது / ஸ்பைக் செய்கிறது. சில்வர் ions பாக்டீரியல் செல் சவ்வுகளில் இணைக்கப்பட்டு மற்றும் பாக்டீரியல் செல்களின் உள்ளேயும் வெளியேயும் பொருட்களை கொண்டு செல்ல உதவும் சவ்வு புரோட்டீன்களுடன் ஒட்டிக்கொள்கிறது. செல்ஸ்களினுள் சில்வர் ions-ம் கொண்டு செல்லப்படுகிறது மற்றும் DNA-யோடு ஒட்டிக்கொள்வதன் மூலம் செல் பிரிவைத் தடுக்கும். மேலும், சில்வர் ions பாக்டீரியல் சுவாச முறையை தடுக்கும் (ஆக்ஸிஜனைக் குறைக்கும்) மற்றும் அதன் மூலம் செல்லின் ஆற்றல் உற்பத்தியை அழிக்கும். கடைசியில், பாக்டீரியா செல் சவ்வு வெடிக்கும் / சிதைந்திடும், மற்றும் பாக்டீரியா அழிக்கப்படும் / மட்டுப்படுத்தப்படும்.