எக்ஸ்டோகேர் ப்ரைமர்

பிர்லா ஒயிட் எக்ஸ்டோகேர் ப்ரைமர் 7x* ஒட்டுதலுடன் வருவதால் உங்கள் சுவர்களில் இருந்து இனிப் பெயிண்ட் உரியாது!

* Certified by NABL accredited laboratory

Loading

எக்ஸ்டோகேர் ப்ரைமர்

பிர்லா ஒயிட் எக்ஸ்டோகேர் ப்ரைமர் 7x* ஒட்டுதலுடன் வருவதால் உங்கள் சுவர்களில் இருந்து இனிப் பெயிண்ட் உரியாது!

* Certified by NABL accredited laboratory
கண்ணோட்டம்
பிர்லா ஒயிட் எக்ஸ்டோகேர் ஒரு ஒயிட் சிமென்ட்-பேஸ்டு, பாலிமர் மாடிஃபைடு, எக்ஸ்டீரியர் வால் ப்ரைமர். இது மார்க்கெட்டில் கிடைக்கும் எந்த அக்ரிலிக் வால் ப்ரைமரையும்விட 7x* அதிக ஒட்டும் தன்மையை வழங்குகிறது. இது உங்கள் சுவற்றின் டாப்கோட் உரிந்து போதலைத் தவிர்க்கிறது மற்றும் பல ஆண்டுகளுக்கு உங்கள் சுவர்களை பாதுகாக்கிறது. அந்த கூடுதல் பாதுகாப்போடு மட்டுமில்லாது, ஒளி ஊடுருவாத் தன்மையையும் உங்கள் சுவற்றின் பெயின்ட்டின் உண்மை டோன்களை எடுத்துக்காட்டத் தேவையான வெண்மையையும் வழங்குகிறது.
கேலரி
புராடக்ட் ஹைலைட்ஸ்
ஹன்ட்டர் ஸ்கேல் மீது மிக அதிக வெண்மை (94.5%)
பெயின்ட் உரிதலைத் தவிர்க்கிறது
அனைத்து வகையான பெயின்ட்களுடனும் இணங்குகிறது
சிறப்பம்சங்கள்
 • இவ்வகையிலேயே சிறந்த ஒப்பாஸிட்டி மற்றும் ஒயிட்னெஸ்
 • ஆன்ட்டி-கார்போனேஷன் தன்மையைக் கொண்டுள்ளது
 • மற்ற ப்ரைமர்களைவிட டாப்புகோட்டிற்கு 7x* அதிக ஒட்டும் தன்மையை வழங்குகிறது
 • VOC இல்லை (வோலடைல் ஆர்கானிக் காம்பவுண்ட்ஸ்)
 • ஆன்ட்டி-அல்கலி
 • எக்கோ-ஃப்ரண்ட்லி
 • நீடித்து உழைக்கும்
நன்மைகள்:
 • அரித்தலிலிருந்து RCC கட்டமைப்பை பாதுகாக்கிறது
 • டாப்கோட் உரிதலைத் தவிர்க்கிறது
 • அப்ளை செய்தல் எளிது
 • உயரமான கட்டிடங்கள் மீது அப்ளை செய்வதற்கு சிக்கனமானது
 • ஈரத்தன்மையுள்ள பரப்புகள் மீது அப்ளை செய்யலாம்
 • UV&யை எதிர்த்து நிற்கும் மற்றும் நீடித்து தாக்குப்பிடிக்கும்
உபயோகம்
 • வெளிப்புற சுவர்கள்
 • RCC கட்டமைப்புகள்/பூச்சு பரப்புகள்

The technology used to manufacture this product is ‘Patent Pending’.

டெக் ஸ்பெஸிஃபிகேஷன்ஸ்
Sr.No டெக்னிக்கல் அளவுகள் ஸ்பெஸிஃபிகேஷன்ஸ் டிப்பிக்கல் ரேஞ்சு
1 *கவரேஜ் (சஅ/கிகி/கோட்) [ உகந்த ஸ்மூத் பரப்பு மீது ] 90-110 இன்ஹெவுஸ்
2 பாட் லைஃப் (மணி நேரம்) 3.0-3.5 இன்ஹெவுஸ்
3 ஒயிட்னெஸ் (% HW) +94.5% இன்ஹெவுஸ்
4 டெ உலரும் நேரம் @ 25±2 ºC
-டச் டிரை
-ஹார்டு டிரை
அதிகபட்சம் 1 மணி நேரம்
குறைந்தபட்சம் 6 மணி நேரம்
இன்ஹெவுஸ்
இன்ஹெவுஸ்
5 VOC (mg/kg) இல்லை ASTM 6886
6 டெபல்க் டென்ஸிட்டி (g/cm3) 0.80-0.90 இன்ஹெவுஸ்
* இது ஸ்மூத் பரப்பு மீதான மதிப்பு; மேற்பரப்பின் ஸ்மூத்னெஸை பொறுத்து இது மாறுபடலாம்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:
 • அப்ளை செய்யும்போது மேற்பரப்பு ஈர நிலையில் இருக்க வேண்டியதை உறுதிசெய்து கொள்ளவும்
 • கோடை காலத்தில் காலை 10 மணிக்கு முன்பு அல்லது மாலை 5 மணிக்குப் பிறகு அப்ளை செய்தல் சாலச் சிறந்தது
 • மூன்றரை மணி நேரத்திற்குள் உபயோகிக்க முடிந்த அளவுக்கு தேவையான கலவையை மட்டுமே தயாரித்துக்கொள்ளவும்
 • விழுங்கிவிட்டால் தீங்கு விளைவிக்கும். விழுங்கிவிடும்பட்சத்தில், உடனடியாக மருத்துவ உதவியை நாடவும்
 • சருமத்தில் எரிச்சல் உண்டானால் அல்லது தொடர்ந்தால் உடனடியாக நிறைய தண்ணீரினால் கழுவவும். உடனே மருத்துவ உதவியைப் பெறவும்
செய்ய வேண்டியவை:
 • சுவற்றின் பரப்பில் தூசு இல்லை என்பதை உறுதி செய்யவும்
 • சிறந்த பிடிப்புக்கும் கவரேஜிற்கும் சுவர்/பரப்பை முன்கூட்டி நனைத்தல் அவசியம்.
 • உபயோகிக்கும் முன் நன்றாக கலக்கவும்.
 • குளிர்ச்சியான & உலர்ந்த இடத்தில் சேமிக்கவும்.
 • அப்ளை செய்யும்போது பாதுகாப்பு மூக்கு கண்ணாடியை அணியவும். கண்களில் பட்டுவிட்டால் உடனடியாக நிறைய தண்ணீரினால் கழுவவும் & டாக்டரின் உதவியை நாடவும்.
 • சாண்டிங் சமயத்தில் & பரப்பு தயாரிக்கும்போது தூசியை சுவாசிப்பதைத் தவிர்த்திட உகந்த நோஸ் மாஸ்க் அணியும்படி பரிந்துரைக்கப்படுகிறது.
செய்யக்கூடாதவை:
 • குறிப்பிடப்பட்டதைவிட அதிக தண்ணீரை சேர்க்காதீர்கள்.
 • மதிய நேரத்தில் அப்ளை செய்யாதீர்கள் (சுற்றுச்சூழல் தட்பவெப்பம் 35-40 டிகிரி C-க்கு அதிகம்).
 • எக்ஸ்டோகேர் ப்ரைமர் (சிங்கிள் கோட்டை) டாப் கோட் அப்ளை செய்யமல் பரப்பு மீது நீண்ட நேரத்திற்கு விட்டு வைக்காதீர்கள் (ஒரு மாதத்திற்கு அதிகமாக).
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
Show All
உங்கள் சுவர்களுக்கு பெயின்ட் அடிக்கும் முன், அவற்றை தயாரித்தல் முக்கியமாகும் அதனால் உங்கள் பெயின்ட் நீண்ட நாட்களுக்கு நீடிக்கும். சுவர் ப்ரைமர் பெயின்ட் மற்றும் பரப்புக்கு இடையே ஒட்டுந்தன்மையை உண்டாக்குகிறது, பெயின்ட் நீடித்து நிற்பதை அதிகரிக்கிறது. சுவர் ப்ரைமர் சிறு துவாரங்களையும் வெடிப்புகளையும் கவர் செய்கிறது மற்றும் பரப்பை ஏடாக பெயருதல், பழுப்படைதல், உரிதல் மற்றும் கொப்புளங்கள் உண்டாதலை எதிர்த்து நிற்கச் செய்கிறது.
பிர்லா ஒயிட் எக்ஸக்டோகேர் ஒரு ஒயிட் சிமென்ட்-பேஸ்டு, பாலிமர்-மாடிஃபைடு, வாட்டர் தின்னபிள் அண்டர்கோட் வால் ப்ரைமர், இதை பெயின்ட்டிங் செய்யும்முன் வெளிப்புற சுவர்களுக்கு பயன்படுத்த வேண்டும்.
ஒரு வாட்டர்-தின்னபிள் புராடக்ட்டாக இருப்பதனால், பிர்லா ஒயிட் எக்ஸ்டோகேர் ப்ரைமரை நனைந்த/ஈர பரப்புகள் மீது அப்ளை செய்ய முடியும். இது மார்க்கெட்டிலுள்ள மற்ற வால் ப்ரைமர்களைவிட அப்ளை செய்திட எளிதாக்குகிறது. இது சிமென்ட்-பிளாஸ்டர் செய்த / RCC பரப்புகள் மீது நேரடியாக உபயோகிக்க உகந்தது. மேலும், மற்ற ப்ரைமர்களோடு ஒப்பிடுகையில் இது மிகவும் சிக்கனமானதும் ஆகும். இது உங்கள் சுவற்றிற்கு 7x* அதிக ஒட்டுந்தன்மையை வழங்குகிறது, பெயின்ட் உரிதலைக் குறைக்கிறது.
அக்ரிலிக் ப்ரைமருக்கு மாறாக, பிர்லா ஒயிட் எக்ஸ்டோகேர் அப்ளை செய்த பிறகு க்யூரிங் தேவையில்லை மற்றும் அப்ளை செய்வது எளிது. இது ஹை-ரைஸ் சுவர்களில் சிறந்து வேலை செய்கிறது மற்றும் இவ்வகையிலேயே மிகச்சிறந்த ஒயிட்னெஸ் மற்றும் உயர்ந்த ஒபாஸிட்டியை வழங்குகிறது. மார்க்கெட்டிலுள்ள எந்த ப்ரைமரையும்விட டாப்கோட்டிற்கு இந்த ப்ரைமர் 7x* அதிக ஒட்டுந்தன்மையுடன் வருகிறது, அதனால் கோட் உரிதலைத் தவிர்க்கிறது. இறுதியாக, இது அரித்தலிலிருந்து RCC ஸ்ட்ரக்சரைப் பாதுகாக்கிறது மற்றும் இதன் மேன்மைவாய்ந்த தன்மைகளுக்கு இது பெரிய நாட்டுடைமை ஆய்வுக்கூடங்களினால் சான்று வழங்கப்பட்டது.
பிர்லா ஒயிட் எக்ஸ்டோகேர் அப்ளை செய்யும் முன் சுவற்றைத் தயாரித்திட, பரப்பு மீது லூஸாக ஒட்டியுள்ள எல்லா பொருள்களையும், அழுக்கு, தூசு, ஆயில் ஆகியவற்றை நீக்கவும். இதற்கு நீங்கள் சாண்ட்பேப்பர், ஒரு பிளேடு, அல்லது ஒரு ஒயர் பிரஷை உபயோகிக்கலாம். ரீபெயின்ட்டிங் செய்யும் முன், பரப்பை 180 அல்லது 220 எமெரி பேப்பர் கொண்டு தேய்க்கவும் அதனால் பரப்பு ஸ்மூத் ஆகிறது.
பரிந்துரைக்கப்பட்ட பிர்லா ஒயிட் எக்ஸ்டோகேர் மிக்ஸிங் ரேஷியோ 1 கிலோ புராடக்ட்டிற்கு 1100 மிலி தண்ணீராகும்.
பாகு செய்திட, ஒரு மெக்கானிக்கல் மிக்ஸர் மூலம் 5 நிமிடங்கள் மிக்ஸிங் செய்ய வேண்டியது சாலச் சிறந்தது. மானுவலாக செய்தால், 10-12 நிமிடங்கள் மிக்ஸ் செய்ய வேண்டும். கடைசி முடிவு க்ரீமி கன்ஸிஸ்டன்ஸியுடன் கூடிய பாகாக இருக்க வேண்டும். உங்கள் பாகை தயாரிதுவிட்டீர்களானால், அதை சிறந்த பாலிமர் டிஸ்பெர்ஷன் பெற 5 நிமிடங்கள் விட்டு வைக்கவும். அதை 3-3.5 மணி நேரத்திற்குள் உபயோகிப்பதை உறுதி செய்துகொள்ளவும்.
பாகை நன்றாக மிக்ஸ் செய்துவிட்டால், பரப்பு மீது ஒரேசீராக பிர்லா ஒயிட் எக்ஸ்டோகேர் ப்ரைமரின் ஒரு கோட்டை அப்ளை செய்யவும். இதை நீங்கள் ஒரு பெயின்ட்டிங் பிரஷ் (0.1016 அல்லது 0.127 மீட்டர்ஸ்) அல்லது ஒரு ரோலர் கொண்டு செய்யலாம். நீங்கள் டாப்கோட் அடிப்பதற்கு முன் பிர்லா ஒயிட் எக்ஸ்டோகேர் முதல் கோட்டை குறைந்தது 2-3 மணி நேரம் உலர விடவும்.
பிர்லா ஒயிட் எக்ஸ்டோகேர் ப்ரைமர் அப்ளை செய்யும்போது, முதலில் சுவர் பரப்பு முன்கூட்டி நனைப்பதை உறுதி செய்ய வேண்டும். ஸ்லர்ரி மிக்ஸிங் ரேஷியோப்படி தயாரிக்க வேண்டும் மற்றும் அதை 3-3.5 மணி நேரத்திற்குள் உபயோகிக்க வேண்டும். அப்ளை செய்யும்போது மேற்பரப்பு ஈரமாக இருக்க வேண்டும் மற்றும் நீண்ட நேரத்திற்கு டாப்கோட் அப்ளை செய்யாது விட்டு வைக்கக்கூடாது. உங்களைக் காத்துக் கொள்ள பாதுகாப்பு மூக்குக் கண்ணாடி & உகந்த மூக்கு மாஸ்க்ஸ் அணிவதை உறுதி செய்யவும். இறுதியாக, இந்த புராடக்ட் குளிர்ந்த, உலர்ந்த இடத்தில் சேமிக்கப்பட வேண்டும் மற்றும் குழந்தைகளின் கைக்கு எட்டாதபடி வைக்கவும்.
இல்லை, சுவர்களில் முதலில் ஈரத்தன்மையை க்யூர் செய்தல் முக்கியமாகும். உங்கள் சுவர்களுக்கு ரீபெயின்ட் செய்வதற்கு முன்பு டாம்ப்-புரூஃப் கெமிக்கல் அப்ளை செய்யும் வல்லுநர்களின் உதவி எடுத்துக்கொள்ளுபடி பரிந்துரைக்கிறோம். இவ்வாறு, நீங்கள் அந்த பிரச்சினை மீண்டு வராது இருப்பதை உறுதி செய்யலாம்.
பிர்லா ஒயிட் எக்ஸ்டோகேர் 10 கிலோ மூட்டை மற்றும் 30 கிலோ மூட்டைகளில் கிடைக்கிறது.
ஆம், பிர்லா ஒயிட் எக்டோகேர் கிரீன் சார்பு ஸ்டாண்ர்டின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது மற்றும் கிரீன் சார்பு சான்றிதழிற்கு தகுதியும் பெற்றுள்ளது.
VOCs (Volatile Organic Content) நிலையற்றவை, கார்பன் அடங்கிய கூட்டுப்பொருள்கள் அது காற்றோட்டத்தை மாசுபடுத்துகிறது மற்றும் இன்னும் நிறைய சுகாதார கோளாறுகளை; சுவாசப் பிரச்சினை, தலைவலி, சரும எரிச்சல், கண்களில் நீர் வடிதல் மற்றும் குமட்டல் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. சில VOCs புற்றுநோய், சிறுநீரக கோளாறுகள், மற்றும் கல்லீரல் சேதம் ஆகிவற்றோடும் தொடர்புடையது. ஆகவே, பணியாளர்களை சுற்றிய கட்டுமான பொருள் VOCs இல்லாதிருப்பதைப் பரிந்துரைப்படுகிறது.
தற்போது ஆன்லைனில் வாங்கும் ஆப்ஷன் இல்லை. அதோடு, இப்போதைக்கு எங்கள் புராடக்ட்கள் எதையும் நேரடியாக வீட்டில் டெலிவரி செய்யவில்லை. எங்கள் ஸ்டாக்கிஸ்ட் நெட்ஒர்க் மூலம் மட்டுமே ரீடைல் செய்யப்படுகின்றன. இருப்பினும், பிர்லா ஒயிட் எக்ஸ்டோகேர் அப்ளை செய்தலுக்கு பயிற்சிபெற்ற ஒரு கான்ட்ராக்டர் தேவைப்படுகிறது. ஆகவே, எங்கள் அங்கீகாரம்பெற்ற ரீடைலர்/ஸ்டாக்கிஸ்ட்டிமிருந்து வாங்கும்படி பரிந்துரைக்கிறோம், அவர் ஒரு பயிற்சிபெற்ற திறமையான கான்ட்ராக்டரை அணுக உதவுவார். இந்தியாமார்ட்டில் கேட்லாகில் எங்கள் புராடக்ட் நீங்கள் பார்க்கலாம்.
CASC (கஸ்டமர் அப்ளிகேஷன் சப்போர்ட் செல்) பக்கபலத்திற்கு பிர்லா ஒயிட் ஒரு டீம் பயிற்சிபெற்ற மற்றும் அர்ப்பணித்துக்கொண்ட சிவில் என்ஜினியர்களை PAN இந்தியா கொண்டுள்ளது. இந்த சிவில் என்ஜினியர்கள் ஆன்-சைட் டெக்னிக்கல் சப்போர்ட்டும் ஆன்-சைட் சாம்ப்ளிங்கும் வழங்குகிறார்கள். இவர்கள் சர்ஃபேஸ் ஃபினிஷிங் அப்ளிகேட்டர்ஸை ஸ்பெஷலைஸ் பயிற்சி மற்றும் மார்டன் டூல்ஸ் கொண்டு பயிற்சி அளிக்கிறார்கள் அதனால் அவர்கள் ஸ்பெஷலிஸ்ட் பிர்லா ஒயிட் அப்ளிகேட்டர்ஸாக எக்ஸ்பார்டாக வளர்த்துக்கொள்ள ஏதுவாகிறது.
கிடைக்கும் பேக் அளவுகள்