எங்களைப் பற்றி

அல்ட்ராடெக் சிமெண்ட் லிமிடெட் மற்றும் 48.3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஆதித்யா பிர்லா குழுமத்தின் ஒரு யூனிட், பிர்லா ஒயிட் என்பது வெள்ளை சிமெண்ட் தயாரிப்புகளில் நிபுணத்துவம் பெற்ற ஒரு கட்டுமானப் பொருட்களின் நிறுவனமாகும். நாங்கள் உங்களுக்குச் சிறந்த, வலுவான மற்றும் மிக அழகான சுவர்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

Loading

எங்களைப் பற்றி

அல்ட்ராடெக் சிமெண்ட் லிமிடெட் மற்றும் 48.3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஆதித்யா பிர்லா குழுமத்தின் ஒரு யூனிட், பிர்லா ஒயிட் என்பது வெள்ளை சிமெண்ட் தயாரிப்புகளில் நிபுணத்துவம் பெற்ற ஒரு கட்டுமானப் பொருட்களின் நிறுவனமாகும். நாங்கள் உங்களுக்குச் சிறந்த, வலுவான மற்றும் மிக அழகான சுவர்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
கண்ணோட்டம்
பிர்லா ஒயிட் என்பது 48.3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஆதித்யா பிர்லா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அல்ட்ராடெக் சிமெண்ட் லிமிடெட் நிறுவனத்தின் ஒரு பிரிவு ஆகும். 48.3 பில்லியன் அமெரிக்க டாலர் நிறுவனமான ஆதித்யா பிர்லா குழுமம் லீக் ஆஃப் ஃபார்ச்சூன் 500 இல் உள்ளது. 1988 ஆம் ஆண்டில், பிர்லா ஒயிட் இந்தியாவில் வெள்ளை சிமெண்ட் உற்பத்தியைத் தொடங்கியது, அதன் தொடக்கத்திலிருந்து, பிர்லா ஒயிட்டானது முழுச் சிமெண்ட் பிரிவிலும் சந்தைத் தலைவராகத் தனது இடத்தை உறுதிப்படுத்தியுள்ளது. பிர்லா ஒயிட் பிராண்டானது வெள்ளை சிமெண்ட் அடிப்படையிலான மேற்பரப்பு ஃபினிஷிங் தயாரிப்புகளின் ஈர்க்கக்கூடிய போர்ட்ஃபோலியோவைக் கொண்டுள்ளது, இது நேர்த்தியான உட்புற வடிவமைப்பைச் செயல்படுத்துவது மட்டுமல்லாமல், வானிலையிலிருந்து மேற்பரப்புகளையும் பாதுகாக்கிறது. எப்போதும் மாறிவரும் நுகர்வோர் அணுகுமுறையின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் தயாரிப்புகளை உருவாக்குவதன் மூலமும், இந்தியாவில் கட்டுமானப் பரிணாம வளர்ச்சியின் பெரும் பகுதியாக மாறுவதன் மூலமும் இந்தப் பிராண்ட் தொடர்ந்து தன்னைப் புதுப்பித்துக் கொண்டுள்ளது. பிர்லா ஒயிட், சி.இ. (கம்யூனாட் யூரோபீன்) சான்றிதழைப் பெற்ற இந்தியாவின் முதல் வெள்ளை சிமெண்ட் நிறுவனமானது - இது ஐரோப்பிய ஒன்றியத்தால் நிர்ணயிக்கப்பட்ட பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் தரங்களை அதன் தயாரிப்புகள் பூர்த்தி செய்கிறது என்பதை மேலும் உறுதிப்படுத்துகிறது.
நோக்கம் மற்றும் பணி

ஒவ்வொரு வணிகத்திலும் தெளிவான கவனம் செலுத்தி, ஒரு பிரீமியம் உலகளாவிய கூட்டு நிறுவனமாக இருக்க.

எங்கள் வாடிக்கையாளர்கள், பங்குதாரர்கள், ஊழியர்கள் மற்றும் சமூகத்திற்கு உயர்ந்த மதிப்பை வழங்க.

Integrity
நியாயமான மற்றும் நேர்மையான முறையில் செயல்படுவது மற்றும் முடிவுகளை எடுப்பது
Integrity
ஒருமைப்பாட்டின் அடித்தளத்தில், அனைத்துப் பங்குதாரர்களுக்கும் மதிப்பை வழங்கத் தேவையான அனைத்தையும் செய்வது
Integrity
அமைப்பினுள் இருந்து எழும் ஒரு உற்சாகமான ஆர்வம், ஒவ்வொருவருக்கும் அவரவரில் சிறந்ததை வழங்கத் தூண்டுகிறது
Integrity
செயல்பாட்டு குழுக்கள், படிநிலைகள், வணிகங்கள் மற்றும் புவியியல் ஆகியவற்றில் ஒன்றாகச் சிந்தித்துப் பணியாற்றுவது
Integrity
உள் மற்றும் வெளி வாடிக்கையாளர்களுக்கு அவசர உணர்வோடு பதிலளித்தல்
மைல்கற்கள்
 • 1988
 • 1997
 • 2001
 • 2002
 • 2006
 • 2007
 • 2008
 • 2009
 • 2010
 • 2011
 • 2012
 • 2013
 • 2014
 • 2015
 • 2018
 • 2019
 • 2020
 • 2021
எங்கள் இருப்பு
Factory
தொழிற்சாலை
Office
அலுவலகம்
 • ஹெச்.ஓ அலுவலகம் எம்/எஸ். அல்ட்ராடெக் சிமெண்ட் லிமிடெட்
  (யூனிட் : பிர்லா ஒயிட்)
  UltraTech Cement Limited (Unit Birla White) 9th Floor, Birla Centurion, Pandurang Budhkar Marg, Worli, Mumbai – 400030
  தொலைபேசி எண்: 022-68540444 / 50365111
  ஃபாக்ஸ் : (022) 66928313-6
 • தொழிற்சாலை - ராஜஸ்தான் எம்/எஸ். அல்ட்ராடெக் சிமெண்ட் லிமிடெட்
  (யூனிட் : பிர்லா ஒயிட்)
  அஞ்சல்: காரியா காங்கர், தாலுகா: போப்பால்கத் மாவட்டம்: ஜோத்பூர், காரியா - 342606
  தொலைபேசி எண்: (02920) 264040-47
 • தொழிற்சாலை - கட்னி எம்/எஸ். அல்ட்ராடெக் சிமெண்ட் லிமிடெட்
  (யூனிட் : பிர்லா ஒயிட்)
  கிராமம்: பதி-ஜரேலா, அஞ்சல்-பிஜோரி, தாலுகா: பட்வாரா, மாவட்டம்: கட்னி, மத்தியப் பிரதேசம் - 483773
  தொலைபேசி எண்: (07622) - 298001 / 9977003410
 • ஜி.ஆர்.சி யூனிட் எம்/எஸ். அல்ட்ராடெக் சிமெண்ட் லிமிடெட்
  (யூனிட் : பிர்லா ஒயிட்)
  மனை எண்: 14, GIDC எஸ்டேட், கிராமம் : மஞ்சுசர், தாலுகா சவ்லி, மாவட்டம். வதோதரா - 391 775, குஜராத்
  தொலைபேசி எண்: 7046333384 / (02667) 264380 / 264381
 • மேற்கு ஏ எம்/எஸ். அல்ட்ராடெக் சிமெண்ட் லிமிடெட்
  (யூனிட் : பிர்லா ஒயிட்)
  பி/2, சஃபல் புராஃபிடேர் முதல் தளம் கார்ப்பரேட் சாலை பிரஹ்லத் நகர் கார்டன் அருகில், அகமதாபாத் - 380 015.
  தொலைபேசி எண்: (079) 49004545 / 46 /9891921277
 • மேற்கு பி எம்/எஸ். அல்ட்ராடெக் சிமெண்ட் லிமிடெட்
  (யூனிட் : பிர்லா ஒயிட்)
  அஹுரா சென்டர், தரைத்தளம், மஹாகாளி கேவ்ஸ் சாலை, எம்.ஐ.டி.சி அலுவலகம் எம்.ஐ.டி.சி அலுவலகம், அந்தேரி (கிழக்கு), மும்பை -400093
  தொலைபேசி எண்: (022) 66928313 / 66928316 / 8108819873 / 9977403434
 • மத்திய எம்/எஸ். அல்ட்ராடெக் சிமெண்ட் லிமிடெட்
  (யூனிட் : பிர்லா ஒயிட்)
  அலுவலக எண் - 1114, 11வது தளம் லாஜிக்ஸ் சிட்டி சென்டர் ஆஃபிஸ் ப்ளாக்,நொய்டா சிட்டி சென்டர் மெட்ரோ ஸ்டேஷன் அருகில் செக்டார்-34,பின்கோடு -201301
 • கிழக்கு எம்/எஸ். அல்ட்ராடெக் சிமெண்ட் லிமிடெட்
  (யூனிட் : பிர்லா ஒயிட்)
  மங்கலம் பிஸினஸ் சென்டர், டி - ப்ளாக், 4வது தளம், 22, கமா வீதி, கொல்கத்தா -700016
  தொலைபேசி எண்: 9088104435 / 033 30214100
 • தெற்கு எம்/எஸ். அல்ட்ராடெக் சிமெண்ட் லிமிடெட்
  (யூனிட் : பிர்லா ஒயிட்)
  #5, 2வது தளம்,எம்பஸி லிங்க், எஸ்.ஆர்.டி சாலை,கன்னிங்காம்சாலை, வசந்த் நகர் பெங்களூர் - 560052
  தொலைபேசி எண்: 8046731452
 • வடக்கு எம்/எஸ். அல்ட்ராடெக் சிமெண்ட் லிமிடெட்
  (யூனிட் : பிர்லா ஒயிட்)
  1802,18வது தளம்,டவர் -பி,வேர்ல்டு டிரேட் சென்டர் சிஸ்கோர் -16 ,நொய்டா - 201301 - யூ.பி.
  தொலைபேசி எண்: 9990093666 / 9990293666
Map
research and development
ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு
எங்கள் சந்தை தலைமையைப் பேண அதிநவீனக் கண்டுபிடிப்புகளுடன் போட்டியில் முன்னேறி இருத்தல்.
தரச் சரிபார்ப்பு
தரச் சரிபார்ப்பு
தரத்திற்கான உயர் வரையறைகளை அமைத்தல் மற்றும் இவை கடைபிடிக்கப்படுவதை உறுதிசெய்ய அமைப்புகளை நிறுவுதல்.
அவார்டுகள்
 • செயல்திறன்
 • சி.எஸ்.ஆர்
 • பாதுகாப்பு
 • சுற்றுச்சூழல்
 • ஹெச்.ஆர்
 • ஏற்றுமதி
 • சந்தைப்படுத்துதல்
 • மற்றவை
 • DST-CII டெக்னாலஜி சமிட் - கான்ஃபெடரேஷன் ஆஃப் இந்தியன் இண்டஸ்ட்ரியில் (CII), 2021-ன் இந்தியாவின் உயர்ந்த 25 மிகவும் புதுமைபடைக்கும் கம்பெனிகளில் ஒன்று என்ற நிலையைப் பெற்றோம்
 • மெகா என்டெர்பிரைஸ் கேட்டகரியின் கீழ் இந்தியன் சேம்பர் ஆஃப் கமர்ஸிலிருந்து ’தி சோஷியல் இம்பாக்ட் அவார்டு’பெற்றோம்
 • ஏப்ரல் 2020-மார்ச் 2021 ஆண்டில் பிர்லா ஒயிட் ஒரு ’கிரேட் ப்ளேஸ் டு ஒர்க்’ சர்ட்டிஃபைடு பிராண்டாகும்
 • பெஸ்ட் எம்ப்ளாயர்ஸ் 2019 அவார்ட்ஸில் மாண்புமிகு ராஜஸ்த்தான் முதல் அமைச்சர், திரு அசோக் கெலாட் முன்னிலையில் தி எம்ப்ளாயர்ஸ் அசோஷியேன் ஆஃப் ராஜஸ்த்தானால் ’அவுட்ஸ்டாண்டிங் பெர்ஃபார்மன்ஸ் இன் இன்னோவேஷன் இனிஷியேட்டிவ்ஸ்’-க்கு ’ஸ்பெஷல் ஜூரி ட்ராஃபி’ பெற்றோம்
 • ஐ.எம்.சி-ராமகிருஷ்ணா பஜாஜ் நேஷனல் குவாலிட்டி அவார்டு – 2012 பெர்ஃபார்மன்ஸ் எக்ஸெலன்ஸ் டிராஃபி (உற்பத்தி)
 • கான்கார் – 2011 பெஸ்ட் பெர்ஃபார்மன்ஸ் அவார்டு (உள்நாட்டு வாடிக்கையாளர் – வடக்கு மண்டலம்)
 • ஐ.எம்.சி-ராமகிருஷ்ணா பஜாஜ் நேஷனல் குவாலிட்டி அவார்டு – 2010 பெர்ஃபார்மன்ஸ் எக்ஸெலன்ஸ் டிராஃபி (பிஸினஸ்)
 • சூப்பர்பிராண்டு கவுன்சில் ஆஃப் இந்தியா - பிர்லா ஒயிட் கன்ஃபெர்டு இண்டஸ்ட்ரி-வாலிடேட்டட் 2010-11 பிஸினஸ் சூப்பர்பிராண்டு ஸ்டேடஸ்
 • ஜி.பி.என் – 2010 டாப் குலோபல் நெட்வர்க் பென்ச்மார்கிங் கம்பனி அவார்டு
 • பெஸ்ட்ப்ராக்ஸ் கிளப் 2010 - செர்டிஃபிகேட் ஆஃப் அச்சீவ்மெண்ட் ஃபார் அவுட்ஸ்டாண்டிங் பெர்ஃபார்மன்ஸ் (இன்னோவேஷன் புராஜெக்ட்)
 • எக்கனாமிக் டைம்ஸ் அண்டு ஃப்ராஸ்ட் & சல்லிவன் – 2010 ஐ.எம்.இ.ஏ பிளாட்டினம் அவார்டு (புராஸஸ் காடெகரி)
 • எக்கனாமிக் டைம்ஸ் அண்டு ஃப்ராஸ்ட் & சல்லிவன் – 2010 பிளாட்டினம் ஐ.எம்.இ.ஏ கன்ஸிஸ்டன்ஸி இன் பெர்ஃபார்மன்ஸ் அவார்டு
  • (புராஸஸ் காடெகரி)
 • ரன்னர்-அப் - அசோசாம் சி.எஸ்.ஆர் எக்ஸெலன்ஸ் அவார்டு 2011-12
 • கோல்டன் பீகாக் அவார்ட்ஸ் செக்ரட்ரியேட் - கோல்டன் பீகாக் குளோபல் அவார்டு ஃபார் கார்ப்பரேட் சோஷியல் ரெஸ்பான்ஸிபிலிட்டி
 • எம்ப்ளாயர்’ஸ் அசோசியேஷன் ஆஃப் ராஜஸ்தான் –2009 அவுட்ஸ்டாண்டிங் பெர்ஃபார்மன்ஸ் இன் கார்ப்பரேட் சோஷியல் ரெஸ்பான்ஸிபிலிட்டி
 • ஆக்குபேஷனல் ஹெல்த் அண்டு சேஃப்ட்டிக்கு தி இந்தியன் சேம்பர் ஆஃப் காமெர்ஸிலிருந்து (ICC) கோல்டு அவார்டு
 • ஆக்குபேஷனல் ஹெல்த் அண்டு சேஃப்ட்டி அவார்ட்ஸ் 2021-ல் கோல்டு அவார்ட்
 • ஆக்குபேஷனல் ஹெல்த் & சேஃப்ட்டியில் எங்கள் மகத்தான முயற்சிகளுக்கு கோல்டன் பிகாக் அவார்டு வென்ற சிமென்ட் பிராண்டு இது மட்டுமே
 • 26வது மைன்ஸ் சேஃப்டி அவார்ட்ஸ் (2012) - பிர்லா ஒயிட் லைம்ஸ்டோன் மைன்ஸ்.
  • ஓவெரால் பெர்ஃபார்மன்ஸ் – முதல் பரிசு (சுரங்க எண். 2)
  • வெல்ஃபேர் அமினிட்டீஸ், புரோஆக்டிவ் எக்யூப்மென்ட் & வி.டி –மூன்றாம் பரிசு (சுரங்க எண். 2)
  • பப்லிசிட்டி புரொப்பகண்டா & ஹவுஸ்கீப்பிங் – இரண்டாம் பரிசு (சுரங்க எண்.2)
  • ஓப்பன் காஸ்ட் வர்கிங் -இரண்டாம் பரிசு (சுரங்க எண். 2)
  • ஹெச்.இ.எம்.எம் & மெயின்டெனன்ஸ் - இரண்டாம் பரிசு (சுரங்க எண். 1)
  • எக்ஸ்புலோசிவ் ஸ்டோரேஜ் & டிரான்ஸ்போர்டேஷன் -முதல் பரிசு (ஜி.கே.யு.பி.எல் சுரங்கங்கள்)
 • 25வது மைன்ஸ் சேஃப்டி அவார்ட்ஸ் (2011)- பிர்லா ஒயிட் லைம்ஸ்டோன் மைன்ஸ்
  • ஓவரால் பெர்ஃபார்மன்ஸ் – முதல் பரிசு (சுரங்க எண். 2)
  • வெல்ஃபேர் அமினிட்டீஸ், புரோஆக்டிவ் எக்யூப்மென்ட் & வி.டி –முதல் பரிசு (சுரங்க எண். 2)
  • ஓப்பன் காஸ்ட் வர்கிங் -முதல் பரிசு (சுரங்க எண். 2)
  • டிரான்ஸ்போர்ட் ரோடு & டஸ்ட் சப்ரஷன் –மூன்றாம் பரிசு (சுரங்க எண். 2)
  • பப்லிசிட்டி புரொப்பகண்டா & ஹவுஸ்கீப்பிங் – மூன்றாம் பரிசு (சுரங்க எண்.2)
  • ஓப்பன் காஸ்ட் வர்கிங் -இரண்டாம் பரிசு (சுரங்க எண். 1)
 • கிரீன்டெக் ஃபவுண்டேஷன்- 10வது ஆனுவல் கிரீன்டெக் சேஃப்டி எக்ஸெலன்ஸ் அவார்டு (2011) - கோல்டு காடெகரி
 • 24வது மைன்ஸ் சேஃப்டி அவார்ட்ஸ் (2010)- பிர்லா ஒயிட் லைம்ஸ்டோன் மைன்ஸ்
  • மைன்ஸ் பிளான்ஸ் அண்டு செக்ஷன்ஸ் – இரண்டாம் பரிசு (சுரங்க எண். 1)
  • ஓவரால் பெர்ஃபார்மன்ஸ் – முதல் பரிசு (சுரங்க எண். 2)
  • டிரான்ஸ்போர்ட் ரோடு & டஸ்ட் சப்ரஷன் –முதல் பரிசு (சுரங்க எண். 2)
  • பப்லிசிட்டி புரொப்பகண்டா & ஹவுஸ்கீப்பிங் – இரண்டாம் பரிசு (சுரங்க எண்.2)
  • வெல்ஃபேர் அமினிட்டீஸ், புரோஆக்டிவ் எக்யூப்மென்ட் & வி.டி –இரண்டாம் பரிசு (சுரங்க எண். 2)
 • 9வது கிரீன்டெக் நேஷனல் சேஃப்டி அவார்டு -2010 அவுட்ஸ்டாண்டிங் அச்சீவ்மெண்ட் இன் சேஃப்டி மேனேஜ்மெண்ட், கோல்டு காடெகரி (சிமெண்ட்)
 • என்விரான்ட்மென்ட் எக்ஸெலென்ஸிற்கு ’பிளாட்டினம்’ அவார்டை நாங்கள் வென்றோம் மற்றும் அபெக்ஸ் இந்தியா கிரீன் லீஃப் அவார்டு 2019-ன் கீழ், எனெர்ஜி எஃபிஷியன்ஸிக்கு ’கோல்டு’
 • 12வது சி.ஐ.ஐ நேஷனல் அவார்டு - 2011 எக்ஸெலண்ட் எனர்ஜி எஃப்ஃபீஷியண்ட் யூனிட்
 • 12வது ஆனுவல் கிரீன்டெக் என்விரான்மெண்ட் எக்ஸலன்ஸ் அவார்டு -2011 அவுட்ஸ்டாண்டிங் அச்சீவ்மெண்ட் இன் என்விரான்மெண்ட் மானேஜ்மெண்ட், கோல்டு காடெகரி (சிமெண்ட்)
 • 11வது ஆனுவல் கிரீன்டெக் என்விரான்மெண்ட் எக்ஸலன்ஸ் அவார்டு -2010 அவுட்ஸ்டாண்டிங் அச்சீவ்மெண்ட் இன் என்விரான்மெண்ட் மானேஜ்மெண்ட், கோல்டு காடெகரி (சிமெண்ட்)
 • 2010 நேஷனல் எனர்ஜி கன்செர்வேஷன் அவார்டுகள்-செர்டிஃபிகேட் ஆஃப் மெரிட்(வெப்ப மின் நிலையம்)
 • 2010 ராஜஸ்தான் எனர்ஜி கன்செர்வேஷன் அவார்டு - இரண்டாம் பரிசு (வெப்ப மின் நிலையம்)
 • ஆர்.இ.சி.ஏ, எரிசக்தி துறை, ராஜஸ்தான் அரசு - செர்டிஃபிகேட் ஆஃப் ரெக்கமண்டேஷன் ஃபார் பெஸ்ட் சஜ்ஜெஷன் ஃபார் பவர் கன்செர்வேஷன்
 • ஆர்.இ.சி.ஏ, எரிசக்தி துறை, ராஜஸ்தான் அரசு - இன்னோவேஷன் யூஸ் ஆஃப் டீசல் இன் ஐ.எஸ்.ஹெச்.எஸ் பைப்லைன் முதல் பரிசு
 • 21வது மைன்ஸ் என்விரான்மெண்ட் அண்டு மினரல் கன்சர்வேஷன் -ராஜஸ்ரீ லைம்ஸ்டோன் மைன்ஸ்
  • நாயிஸ் அண்டு வைப்ரேஷன் கன்ட்ரோல் - 2ஆம் பரிசு (சுரங்கங்கள் 1)
  • வாட்டர் பொல்யூஷன் கன்ட்ரோல் - 3ஆம் பரிசு (சுரங்கங்கள் 1)
  • அஃப்ஃபாரஸ்டேஷன்/பிளான்டேஷன் - 1ஆம் பரிசு (சுரங்கங்கள் 2)
  • பப்லிசிட்டி புரொப்பகண்டா - 2ஆம் பரிசு (சுரங்கங்கள் 2)
  • ஓவெரால் பெர்ஃபார்மன்ஸ் - 2ஆம் பரிசு (சுரங்கங்கள் 2)
 • 2வது ஆனுவல் கிரீன்டெக்ஹெச்ஆர் அவார்டு - 2012அவுட்ஸ்டாண்டிங் அச்சீவ்மெண்ட் இன் இன்னோவேஷன் இன் ரெக்ரூட்மெண்ட்
  • (சில்வர் காடெகரி)
 • ஷைலஜா நாயர் ஃபௌண்டேஷன்ஐசிஇ அவார்ட்ஸ் – 2012 செர்டிஃபிகேட் ஆஃப் மெரிட் (மருஹான்ஸ்)
 • கிரீன்டெக் ஹெச்.ஆர் எக்ஸெலன்ஸ் கோல்டு அவார்டு–2010அவுட்ஸ்டாண்டிங் அச்சீவ்மெண்ட் இன் இன்னோவேஷன் இன் எம்ப்ளாயீ
  • ரிடென்ஷன் ஸ்டிராடர்ஜீஸ்
 • ஷைன் ஹெச்.ஆர் லீடர்ஷிப் - பெஸ்ட் ஹெச்.ஆர் பிராக்டிஸஸ் இன் ரிவார்டு & ரெகக்னிஷன் ஸ்டிராடர்ஜீஸ்
 • பெஸ்ட்பிராக்ஸ் கிளப் - செர்டிஃபிகேட் ஆஃப் அச்சீவ்மெண்ட் (காஸ்ட் ஆஃப் புவர் குவாலிட்டி, ஹெச்.ஆர் ஃபோக்கஸ், மெஷர்மெண்ட் அனலிஸிஸ், நாலேஜ் மேனேஜ்மெண்ட் அண்டு கஸ்டமர் & மார்கெட் ஃபோக்கஸ்)
 • எம்ப்ளாயர் அசோசியேஷன் ஆஃப் ராஜஸ்தான்- செர்டிஃபிகேட் ஆஃப் எக்ஸலன்ஸ் (பெஸ்ட் எம்ப்ளாயர்)
 • ஸ்பெஷல் கேப்சில் எக்ஸ்போர்ட் அவார்டு (2009-10)
 • எங்கள் டாபிகல் கேம்பெய்னுக்கு ஷைனிங் கோல்டு ட்ராஃபியை நாங்கள் வென்றோம் #SaluteToPainters மற்றும் இன்னொன்று தீபாவளி பிராண்டு ஃபில்மிற்கு #DeewaronKiSuno - 10-வது ACEF அவார்ட்ஸ் 2021
 • எங்கள் டாபிகல் கேம்பெய்னுக்கு ஒரு சில்வரை நாங்கள் வென்றோம் #SaluteToPainters COVID-19 சமயத்தில் பெயின்ட்டர் சமூகத்தின் அர்ப்பணிப்பை கொண்டாடும் விதம் மற்றும் எங்கள் டியர்-ஜெர்கர் தீபாவளி பிராண்டு ஃபில்மிற்கு ஒரு கோல்டு #DeewaronKiSuno - SAMMIE அவார்ட்ஸ் 2020
 • சூப்பர்பிராண்டு கன்சூமர் பிராண்டு
 • சூப்பர்பிராண்டு பிஸினஸ்
 • டெசிக்னோமிக்ஸ் அவார்டு 2013: வைரல் காம்பேன் சோஷியல் மீடியா
 • டெசிக்னோமிக்ஸ் அவார்டு 2014: டிஜிட்டல் இன்னோவேஷன் யூசிங் டெக்னாலஜி & வைரல் காம்பேன் சோஷியல் மீடியா
 • இந்தியன் அச்சீவர்ஸ் ஃபோரம் - 2010 இண்டர்நேஷனல் அச்சீவர்ஸ் அவார்டு ஃபார் இன்ஃப்ராஸ்டிரக்சர் எக்ஸெலன்ஸ்
 • குளோபல் அச்சீவர் ஃபவுண்டேஷன் –2010 இண்டர்நேஷனல் இன்டெலக்சுவல் அச்சீவ்மண்ட் அவார்டு 2010
 • பி.ஐ.பி –ரியல் எஸ்டேட் அவார்டு