Loading

பிர்லா ஒயிட்டின் ஒயிட் சிமென்ட் அட்வான்டேஜ்

ஒவ்வொரு இந்திய வீட்டையும் உயர்ந்த தரமானதாக்கிட வேண்டும் என்ற எங்களுடைய இடைவிடாத உறுதியானது, கட்டுமான துறையில் முன்பில்லாத ஒரு புரட்சியை ஒப்பற்ற ஒயிட் சிமென்ட் அட்வான்டேஜ் மூலம் முன்னேடுத்து செல்ல எங்களுக்கு ஏதுவாகியுள்ளது.

ஒயிட் சிமென்ட் ஒரு புதுமையான கலவையாகும், இது மற்ற புராடக்ட்களுடன் சீராக உட்செல்கிறது, இது ஃபவ்டேஷன் முதல் ஃபினிஷ் வரை வீடு கட்டும் ஒவ்வொரு அம்சத்தையும் மேம்படுத்துகிறது.

ட்ருடோனெக்ஸ் டிஸ்டெம்பர் குறித்து

பிர்லா ஒயிட்டின் ட்ருடோனெக்ஸ் டிஸ்டெம்பர் பெயின்ட் ஒயிட் சிமென்ட் மற்றும் பாலிமர்ஸின் கலவையை உபயோகித்து தயாரிக்கப்படுகிறது. இது சிமென்ட் பூச்சு அல்லது சிமென்ட் பேஸ்டு வால் புட்டி மேற்பரப்புகள் மீது அப்ளை செய்ய உகந்தது, இவை இரண்டிலும் சிமென்ட் கூறுகளை உள்ளடக்கியது.

பாலிமர் மாடிஃபிகேஷஸ் கொண்ட ஒயிட் சிமென்ட்-பேஸ்டு டிஸ்டெம்பர் என்பதால், அக்ரிலிக் டிஸ்டெம்பர்களுடன் ஒப்பிடும்போது சிறந்த நீடித்து நிற்கும் மற்றும் மேம்பட்ட வாஷ் செய்யக்கூடிய தன்மையை கொண்டது.

டிஸ்டெம்பரின் கீழுள்ள புராடக்ட்ஸ்
ட்ருடோனெக்ஸ் டிஸ்டெம்பர்
பிர்லா ஒயிட் வழங்கும் ட்ருடோனெக்ஸ் டிஸ்டெம்பர் பெயின்ட் உங்கள் வீட்டின் இன்டிரியர் சுவர்களுக்கு வாங்கிட மிகவும் சௌகரியமானது மற்றும் பிரைட் பெயின்ட்.
  • முக்கிய சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள்
  • - நீடித்து நிற்கும் பெயின்ட்
  • - பல ஆண்டுகளுக்கு சுவர்களுக்கு பிரைட் தோற்றத்தை வழங்குகிறது
  • - பெயின்ட் கலரின் உண்மையான டோனை தருகிறது
  • - வாஷபிள் டிஸ்டெம்பர் பெயின்ட்டை சுத்தம் செய்வது எளிது

கேலரி
distemper

ப்ரௌச்சரைப்
பதிவிறக்கம் செய்யவும்

காணொளிகள்