Loading

பிர்லா ஒயிட்டின் ஒயிட் சிமென்ட் அட்வான்டேஜ்

ஒவ்வொரு இந்திய வீட்டையும் உயர்ந்த தரமானதாக்கிட வேண்டும் என்ற எங்களுடைய இடைவிடாத உறுதியானது, கட்டுமான துறையில் முன்பில்லாத ஒரு புரட்சியை ஒப்பற்ற ஒயிட் சிமென்ட் அட்வான்டேஜ் மூலம் முன்னேடுத்து செல்ல எங்களுக்கு ஏதுவாகியுள்ளது.

ஒயிட் சிமென்ட் ஒரு புதுமையான கலவையாகும், இது மற்ற புராடக்ட்களுடன் சீராக உட்செல்கிறது, இது ஃபவ்டேஷன் முதல் ஃபினிஷ் வரை வீடு கட்டும் ஒவ்வொரு அம்சத்தையும் மேம்படுத்துகிறது.

ப்ரைமாகோட் ப்ரைமர் குறித்து

ஒயிட் சிமென்ட் பேஸ்டு லிக்விட் ப்ரைமாகோட் ப்ரைமர் மற்ற எந்த அக்ரிலிக் இன்டீரியர் வால் ப்ரைமரைவிட உயர்ந்த ஃபைன்னெஸ், முன்னேற்றம்வாய்ந்த ஒட்டுதல் மற்றும் அதிக கவரேஜை வழங்கிட புதுமையான தொழில்நுட்பம் மற்றும் நவீன தயாரிக்கும் முறைகளை உபயோகிக்கிறது.

பிர்லா ஒயிட் ப்ரைமா கோட், இன்டீரியர் மற்றும் எக்ஸ்டீரியர் இரண்டிற்குமான உபயோகத்திற்கு டிசைன் செய்யப்பட்டது, இது ஒயிட் சிமென்ட் மற்றும் TiO2-ன் ஒப்பற்ற கலவை மூலம் உருவாக்கப்பட்டது. இந்த மூலப்பொருள்கள் ப்ரைமா கோட்டில் பிக்மென்ட்டாக வேலை செய்கிறது, தொழிற்துறையின் முன்னோடியான ஒபாஸிட்டயை அளிக்கிறது அது அருமையான ரிஃப்ளெக்டிவ் இண்டெக்ஸை (RI) வழங்குகிறது.

எக்ஸ்டோகேர் ப்ரைமர் குறித்து

பிர்லா ஒயிட் எக்ஸ்டோகேர் ஓர் எக்டீரியர் வால் ப்ரைமர் ஒயிட் சிமென்ட் பேஸ்டு மற்றும் பாலிமர் மாடிஃபிகேஷன்ஸ் கொண்டு மேம்படுத்தப்பட்டது. இது தற்போது மார்க்கெட்டிலுள்ள மற்ற அக்ரிலிக் வால் ப்ரைமரை ஒப்பிடும்போது ஒட்டுதலில் அருமையான 7x*அதிகரிப்பை வழங்குகிறது.

இந்த ப்ரைமர் உங்கள் சுவர்களை டாப்கோட் உரிதலிலிருந்து பாதுகாப்பதோடு மட்டுமின்றி பல ஆண்டுகளுக்கு நீண்டு நிற்கும் பாதுகாப்பையும் உறுதி செய்கிறது. மேலும், இணையற்ற ஒபாஸிட்டி மற்றும் வெண்மையை வழங்குகிறது, உங்கள் பெயின்ட் கலரின் உண்மையான தோற்றத்தைக் காண்பிக்கிறது.

ப்ரைமரின் கீழுள்ள புராடக்ட்ஸ்
ப்ரைமாகோட் எக்ஸ்டிரியர்-ப்ரைமர்
பிர்லா ஒயிட் ப்ரைமாகோட் ஒரு ஒயிட் சிமென்ட் பேஸ்டு லிக்விட் ப்ரைமர் ஆகும், இது மார்க்கெட்டில் கிடைக்கும் மற்ற அக்ரிலிக் வால் ப்ரைமர்களைவிட அதிக ஒட்டும் தன்மை மற்றும் அதிக கவரேஜை வழங்குகிறது. ப்ரைமாகோட் ப்ரைமரை எக்ஸ்டிரியர் சுவர்கள் மீது அப்ளை செய்ய முடியும்
  • முக்கிய சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள்
  • - அதிக ஒட்டும் தன்மை
  • - டாப் கோட் உரிதலைத் தவிர்க்கிறது
  • அருமையான ஒபாஸிட்டி மற்றும் ஒயிட்னெஸ்

ப்ரைமாகோட் இன்டிரியர்-ப்ரைமர்
பிர்லா ஒயிட் ப்ரைமாகோட் ஒரு ஒயிட் சிமென்ட் பேஸ்டு லிக்விட் ப்ரைமர் ஆகும், இது மார்க்கெட்டில் கிடைக்கும் மற்ற அக்ரிலிக் வால் ப்ரைமர்களைவிட அதிக ஒட்டும் தன்மை மற்றும் அதிக கவரேஜை வழங்குகிறது. ப்ரைமாகோட் ப்ரைமரை இன்டிரியர் சுவர்கள் மீது அப்ளை செய்ய முடியும்

  • - அருமையான ஒட்டும் தன்மை
  • - டாப் கோட் கவரேஜை அதிகரிக்கிறது
  • - அருமையான ஒபாஸிட்டி மற்றும் ஒயிட்னெஸ்

எக்ஸ்டோகேர் ப்ரைமர்
பிர்லா ஒயிட் எக்ஸ்டோகேர் ஒரு ஒயிட் சிமென்ட்-பேஸ்டு, பாலிமர்-மாடிஃபைடு, எக்ஸ்டிரியர் வால் ப்ரைமர் இது மார்க்கெட்டில் கிடைக்கும் மற்ற அக்ரிலிக் வால் ப்ரைமரைவிட 7x* அதிக ஒட்டும் தன்மையை வழங்குகிறது.

  • - மற்ற ப்ரைமர்களைவிட டாப்கோட்டிற்கு 7x*அதிக ஒட்டும் தன்மையை வழங்குகிறது
  • - சுற்றுச்சூழலுக்கு தோழமையானது
  • - அதிக நீடித்து உழைப்பது

ஆக்டிவ் கோட் எக்ஸ்டீரியர் பிரைமர்
ஒயிட் சிமெண்ட்டின் அட்வான்டேஜ் கொண்ட லிக்விட் பிரைமர்

  • - சிறந்தஒளிபுகா தன்மை
  • - வலிமையாக ஒட்டும்
  • - முன்னரே ஈரப்படுத்தும் தேவையோ அல்லது தண்ணீரால் க்யூரிங்கோ தேவை இல்லை
  • - மேற்புற பூச்சின் தோற்றத்தை மேம்படுத்துகிறது

ஆக்டிவ் கோட் இன்டீரியர் பிரைமர்

கேலரி
காணொளிகள்