Loading
The technology used to manufacture this product is ‘Patent Pending’.
Sr.No | டெக்னிக்கல் அளவுகள் | ஸ்பெஸிஃபிகேஷன்ஸ் | |||
---|---|---|---|---|---|
1 | கவரேஜ் (சிறப்பான ஸ்மூத்தான மேற்புறத்தில் | உட்புறம்: 160–200 சதுர அடி/லி/பூச்சு வெளிப்புறம்: 110–130 சதுர அடி/லி/பூச்சு |
|||
2 | உலரும் நேரம் (மேற்புறம்) | 30 நிமிடங்கள் | |||
3 | நீர்த்த பெயிண்டின் நிலைத்தன்மை | 24 மணி நேரத்திற்குள் | |||
4 | நீர்த்தல் | தண்ணீருடன் 100% கொள்ளளவில் | |||
5 | ஒவர் கோட்டபிலிட்டி (அடுத்த பூச்சு பூசுவதற்கு முன்பு உலரும் நேரம்) | 4-6 மணி நேரம்@27˚±2˚C & RH 60 ± 5% | |||
6 | பயன்படுத்திய பிறகுள்ள வழிமுறைகள் | பிரைமர் பூசிய 30 நாட்களுக்குள் ஃபினிஷிங் கோட் பூசுங்கள் | |||
7 | பேக்கேஜிங் | 1 லி. 4 லி. 10 லி. மற்றும் 20 லி | |||
8 | பாதுகாப்பு அம்சங்கள் | தீப்பிடிக்காதது | |||
9 | பயன்படுத்தும் முறை | சரியான அளவு நீர்த்த பிறகு ஸ்ப்ரே, பிரஷ் அல்லது ரோலர் | |||
10 | ஆயுள் காலம் | தயாரித்த தேதியிலிருந்து 3 ஆண்டுகள். இதை அதே கொள்கலனில் நேரடியாக சூரிய ஒளியிலிருந்தும், அதிகப்படியான வெப்பத்திலிருந்தும் விலக்கி வைக்கவும் | |||
11 | பரிந்துரைக்கப்படும் மேற்புறங்கள் | வெளிப்புற சிமெண்ட் பிளாஸ்டர்கள், சீலிங்குகள் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட், கான்க்ரீட் போன்றவற்றி பிரைமராக பயன்படுத்தவும். | |||
*Actual covering capacity may vary depending upon the surface conditions (texture, roughness & porosity), application conditions (painter skills & application method) and external factors (temperature, wind velocity etc.) ** Actual drying time may vary depending on climatic condition |