Loading

தனியுரிமை கொள்கை

உங்கள் தனியுரிமையினைப் பாதுகாப்பதற்கான பொறுப்பினை நாங்கள் கொண்டுள்ளோம் உங்கள் தனிப்பட்ட தகவல்களை அளிக்க எங்களைத் தேர்ந்தெடுக்கும் போது அதன் இரகசியம் காக்க வேண்டும் என எங்கள் மீது நம்பிக்கை வைக்கிறீர்கள் என்பதைப் புரிந்து வைத்துள்ளோம். உங்களைக் குறித்து எங்களிடம் உள்ள எந்தவொரு தகவலும் நாங்கள் உங்களுக்குச் சிறந்த சேவையினை வழங்குவதற்குப் பயன்படுத்தப்படும்.

எங்கள் இணையதளத்தில் உங்கள் பயணத்தைத் தொடங்கும் போது நீங்கள் யார் என்ற தகவல் எவருக்கும் தெரியாமல் இருக்கும். எங்கள் இணையதளப் பக்கத்தின் சில இடங்களில் உங்களிடம் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யவோ அல்லது உங்கள் மின்னஞ்சல் முகவரியினைக் கேட்போம். இதன் நோக்கம் உங்கள் தேவைகளைச் சிறப்பாகப் புரிந்து கொள்வதேயாகும் அதன் மூலம் உங்களுக்கான சரியான சேவைக் குறித்த தகவல்களை வழங்க முடியும்.

எந்தவொரு தகவலைக் கோரும் முன்னரும், அதனை எவ்வாறு பயன்படுத்துவோம் என்பதைக் குறித்தும் தெரிவித்து விடுவோம். உங்கள் ஒப்புதல் இல்லாமல் எக்காரணம் கொண்டும் உங்களைப் பற்றிய தகவல்களைப் பிற நிறுவனங்களிடம் பகிர மாட்டோம். இருப்பினும், எங்களின் செயல்பாடுகள் தொடர்பாகச் சேவைகள் வழங்கும் விண்ணப்பதாரர்கள், ஆலோசனைதாரர்கள் அல்லது ஒப்பந்ததாரர்களிடம் தகவல்களை வெளிப்படுத்தலாம்.

எங்கள் இணையதளத்தில் மூன்றாம்-தரப்பினர் லின்க்குகள் தோன்றலாம். தொடர்புடைய இந்த இணையதளங்களை நாங்கள் கட்டுப்படுத்தாவிட்டாலும், அவற்றைக் க்ளிக் செய்ய நேர்ந்தால், இத்தளங்களின் தனியுரிமை கொள்கைகளைப் படித்துத் தெளிவுற வேண்டுகிறோம்

நாங்கள் குறிப்பிட்ட தகவல்களை வழங்கக் குக்கீஸ்கள் உபயோகிக்கக் கூடும். குறிப்பாக, ஓர் குக்கீ என்பது ஓர் சிறிய தரவு உறுப்பு அதனை இணையதளம் வாயிலாக உங்கள் கணினிக்கு அனுப்பி வைப்போம். நீங்கள் எங்கள் இணையதளத்திற்கு மீண்டும் வரும் போது உங்களை அறிந்து கொள்ள எங்களுக்கு இது உதவும் மற்றும் உங்கள் விருப்பங்களை நாங்கள் புரிந்து கொள்ளவும் உதவும். இருப்பினும், இச்செயல்முறையில் தனிப்பட்ட எந்தவிதத் தகவல்களையும் நாங்கள் கண்காணிக்க மாட்டோம்.

தொழில்நுட்பத்தின் நிலையான வளர்ச்சி காரணமாக, எங்களின் தனியுரிமை கொள்கையினை அவ்வப்போது நாங்கள் திருத்தம் செய்து இணையதளத்தில் வெளியிட்டு வருவோம் என்பதைக் குறித்துக் கொள்ளவும்.