Placeholder Logo
சரியான நிறத்தைத் தேர்ந்தெடுத்துவிட்டீர்களா?

சரியான நிறத்தைத் தேர்ந்தெடுத்துவிட்டீர்களா?

அப்படியானால், அது சரியான ப்ரைமருடன் சுவரில் நிலைத்திருப்பதை உறுதி செய்யுங்கள்!

பிர்லா ஒயிட் ப்ரைமாகோட் எக்ஸ்டீரியர் ப்ரைமர்: பலமான பிடிப்பு, வலிமையான சுவர்கள்!

பிர்லா ஒயிட் ப்ரைமாகோட் என்பது வெள்ளை சிமெண்ட் அடிப்படையிலான ஒரு லிக்விட் ப்ரைமர். இது சாதாரண அக்ரிலிக் ப்ரைமர்களை விடச் சிறந்த பிணைப்பைத் தருவதோடு, அதிக பரப்பளவை கவர் செய்கிறது. இது உங்கள் பெயிண்ட் உதிர்வதைத் தடுத்து, உங்கள் சுவர்களைப் பல ஆண்டுகளுக்குப் பாதுகாக்கிறது.

ப்ரைமாகோட் எக்ஸ்டீரியர் ப்ரைமர் ஏன் உங்கள் முதல் தேர்வாக இருக்க வேண்டும்?

சிறந்த பிணைப்பு

சிறந்த பிணைப்பு

பெயிண்ட் அடுக்குகளுக்கு இடையே ஒரு வலுவான பிணைப்பை உருவாக்குகிறது.
அதிகப்படியான கவரேஜ்

அதிகப்படியான கவரேஜ்

அதிக பரப்பளவை கவர் செய்வதால், பெயிண்ட் பளிச்சென்று தெரியும்.
நிகரற்ற வெண்மை

நிகரற்ற வெண்மை

உங்கள் சுவர்களுக்கு ஒரு சிறந்த அடித்தளத்தை (Canvas) வழங்குகிறது.
நீடித்த உழைப்பு

நீடித்த உழைப்பு

வெள்ளை சிமெண்ட் கொண்டு தயாரிக்கப்படுவதால், காலப்போக்கில் சுவர்கள் உறுதியாக இருக்கும்.
சிறந்த ஒளிபுகாத்தன்மை

சிறந்த ஒளிபுகாத்தன்மை

சுவர்களுக்கு ஒரு சுத்தமான மற்றும் பிரகாசமான ஃபினிஷிங்கைத் தருகிறது.
மேல் பூச்சு தோற்றத்தை மேம்படுத்துதல்

மேல் பூச்சு தோற்றத்தை மேம்படுத்துதல்

பெயிண்டின் ஒட்டுமொத்த தோற்றத்தை மெருகூட்டி, மென்மையான மேற்பரப்பை உருவாக்குகிறது.

பயன்பாட்டு பகுதிகள்

ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்

Slide 1
Slide 2
Slide 1
Slide 2

கேலரி

கிடைக்கும் அளவுகள்

கிடைக்கும் அளவுகள்

தயாரிப்பு விளக்கப் புத்தகம்

உங்கள் கேள்விகளுக்கு, இப்போது பதில் கிடைத்துவிட்டது!

1.பிர்லா ஒயிட் ப்ரைமாகோட் என்பது என்ன?
2.பிர்லா ஒயிட் ப்ரைமாகோட் என்னென்ன அளவுகளில் கிடைக்கிறது?
3.பிர்லா ஒயிட் ப்ரைமாகோட்டின் காலாவதி காலம் என்ன?
4.பிர்லா ஒயிட் ப்ரைமாகோட் எவ்வளவு பரப்பளவை கவர் செய்யும்?
5.சந்தையில் கிடைக்கும் மற்ற ப்ரைமர்களை விட பிர்லா ஒயிட் ப்ரைமாகோட் ப்ரைமார் எப்படி சிறந்தது?
6.அக்ரிலிக் ப்ரைமாரை விட பிர்லா ஒயிட் ப்ரைமாகோட் எவ்வாறு உயர்ந்தது?
7.பிர்லா ஒயிட் ப்ரைமாகோட் பயன்படுத்துவதற்கு முன்பு சுவரை எவ்வாறு தயார் செய்ய வேண்டும்?
8.பிர்லா ஒயிட் ப்ரைமாகோட் பயன்படுத்துவதற்கு முன்பு சுவரை நனைக்கவோ (Pre-wetting) அல்லது க்யூரிங் (Curing) செய்யவோ தேவையா?
9.பிர்லா ஒயிட் ப்ரைமாகோட் ப்ரைமருக்கு பரிந்துரைக்கப்படும் கலவை விகிதம் (Mixing/Dilution ratio) என்ன?
10.பிர்லா ஒயிட் ப்ரைமாகோட் பிரைமரை எவ்வாறு கலக்க வேண்டும்?

உங்களுக்கு அருகில் உள்ள ஸ்டோரைக் கண்டுபிடிக்கவும்

அழகான வெள்ளை சுவர்களை உங்களுக்குத் தர நாங்கள் உறுதியளிக்கிறோம்.

எங்கள் நிபுணர்களுடன் பேச இந்த படிவத்தை நிரப்பவும்.

எங்கள் குழு பொதுவாக 24 மணி நேரத்தில் பதிலளிக்கும்.