

பிர்லா ஒயிட் எவர்-ஒயிட் சிமெண்ட் வாஷ் மூலம் உங்கள் சுவர்களுக்கு ஸ்மூத்தான ஃபினிஷை கொடுங்கள்!
பிர்லா ஒயிட் எவர்-ஒயிட் சிமெண்ட் வாஷ் என்பது எங்களது நவீன உற்பத்தி பிரிவுகளில் தயாரிக்கப்படும் ஒரு பிரீமியம் ஒயிட் போர்ட்லேண்ட் சிமெண்ட் ஆகும். அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் சிறப்பான செயல்முறையைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் இது, விதிவிலக்கான நேர்த்தியையும் பிரகாசத்தையும், அதிக பரப்பளவை கவரேஜ் செய்யும் தன்மையையும் வழங்குகிறது. அதிக ஒளிவிலகல் குறியீடு மற்றும் ஒளிபுகாத் தன்மையுடன், இது பிக்மெண்ட்ஸ்டன் (நிறமிகளுடன்) கலக்கும்போதும் குறைபாடற்ற, மென்மையான மெருகை உறுதி செய்கிறது. இது பல்வேறு வகையான வண்ணங்கள், அமைப்புகள் வடிவங்கள் மற்றும் அளவுகளை உருவாக்க உங்களை அனுமதிக்கிறது. அலங்கார பெயிண்ட்கள், பூச்சுகள், மொசைக் டைல்ஸ், டெர்ராசோ தரையமைப்பு மற்றும் பிற ஒயிட் சிமெண்ட் சார்ந்த மதிப்புக்கூட்டப்பட்ட தயாரிப்புகளுக்கு பிர்லா ஒயிட் எவர்-ஒயிட் சிமெண்ட் வாஷ் ஒரு சிறந்த தேர்வாகும்.
வெளிப்புறச் சுவர்கள்


எங்கள் நிபுணர்களுடன் பேச இந்த படிவத்தை நிரப்பவும்.
எங்கள் குழு பொதுவாக 24 மணி நேரத்தில் பதிலளிக்கும்.