Birlawhite Logo
உங்கள் சுவர்கள் மீதுள்ள அன்பை எப்படி வெளிப்படுத்துவது?

உங்கள் சுவர்கள் மீதுள்ள அன்பை எப்படி வெளிப்படுத்துவது?

பிர்லா ஒயிட் சிமெண்ட் மூலம் அவற்றுக்கு ஒரு மென்மையான ஸ்மூத்தான ஃபினிஷைத் தாருங்கள்!

பிர்லா ஒயிட் சிமெண்ட் இரண்டு விதமான நன்மைகளையும் வழங்குகிறது – ஸ்மூத்தான ஃபினிஷ் மற்றும் அதிக பரப்பளவை கவரேஜ் செய்யும் திறன் கொண்டது!

பிர்லா ஒயிட் சிமெண்ட் என்பது எங்களது நவீன உற்பத்தி பிரிவுகளில் தயாரிக்கப்படும் ஒரு பிரீமியம் ஒயிட் போர்ட்லேண்ட் சிமெண்ட் ஆகும். அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் சிறப்பான செயல்முறையைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் இது, அருமையான நேர்த்தியையும் பிரகாசத்தையும், அதிக பரப்பளவை கவரேஜ் செய்யும் தன்மையையும் வழங்குகிறது. அதிக ஒளிவிலகல் குறியீடு (மற்றும் ஒளிபுகாத் தன்மையுடன் இது பிக்மெண்ட்ஸுடன் (நிறமிகளுடன்) கலக்கும்போதும் குறைபாடற்ற, மென்மையான மெருகை உறுதி செய்கிறது. இது பல்வேறு வகையான வண்ணங்கள், அமைப்புகள் வடிவங்கள் மற்றும் அளவுகளை உருவாக்க உங்களை அனுமதிக்கிறது. அலங்கார பெயிண்ட்கள், பூச்சுகள், மொசைக் டைல்ஸ், டெர்ராசோ தரையமைப்பு மற்றும் பிற ஒயிட் சிமெண்ட் சார்ந்த மதிப்புக்கூட்டப்பட்ட தயாரிப்புகளுக்கு பிர்லா ஒயிட் சிமெண்ட் ஒரு சிறந்த தேர்வாகும்.

எங்கள் ஒயிட் சிமெண்ட் உங்கள் சுவர்களை ஏன் பளபளப்பாக வைக்கின்றன என்பதற்கு மேலும் காரணங்கள்

அதிசிறந்த வெண்மை

அதிசிறந்த வெண்மை

ஹண்டர் வெண்மை அளவீட்டில் 89%+ மதிப்பெண்களைப் பெறுகிறது.
சிறந்த நேர்த்தி

சிறந்த நேர்த்தி

370-400 பிளேன் என்ற சிறந்த நேர்த்தியை வழங்குகிறது.
அதிக கவரேஜ்

அதிக கவரேஜ்

குறைபாடற்ற ஃபினிஷிற்காக சிறந்த கவரேஜை உறுதி செய்கிறது.
ஸ்மூத் ஃபினிஷ்

ஸ்மூத் ஃபினிஷ்

பிக்மெண்ட்ஸுடன் (நிறமிகளுடன்) கலக்கும்போதும் வழங்குகிறது.
அதிக அழுத்த வலிமை

அதிக அழுத்த வலிமை

60 MPa என்ற உயர் அழுத்த வலிமையை வழங்குகிறது.
அதிக ஒளிவிலகல் குறியீடு

அதிக ஒளிவிலகல் குறியீடு

இது உங்கள் சுவர்களை அதிக பிரகாசமாகவும், வெண்மையாகவும், துடிப்புடனும் காட்டுகிறது!

பயன்பாட்டு பகுதிகள்

சுவர்கள்

Slide 1
Slide 2
Slide 3
Slide 1
Slide 2
Slide 3
Slide 4
Slide 5

கேலரி

Video Thumbnail

வீடியோக்கள்

கிடைக்கும் அளவுகள்

கிடைக்கும் அளவுகள்

தயாரிப்பு விளக்கப் புத்தகம்

உங்கள் கேள்விகளுக்கு, இப்போது பதில் கிடைத்துவிட்டது!

1.பிர்லா ஒயிட் சிமெண்ட் வாஷ் என்றால் என்ன?
2.பிர்லா ஒயிட் சிமெண்ட் வாஷ்-இன் முக்கிய நன்மைகள் யாவை?
3.பிர்லா ஒயிட் சிமெண்ட் வாஷ்-க்கு நீர் ஊற்றிப் க்யூரிங் செய்தல் தேவையா?
4.பிர்லா ஒயிட் சிமெண்ட் வாஷ் எத்தனை பூச்சுகள் பூசப்பட வேண்டும்?
5.பிர்லா ஒயிட் சிமெண்ட் பயன்படுத்துவதற்கு என்ன வகையான மேற்பரப்பு தயாரிப்பு தேவை?
6.ஏற்கனவே பெயிண்ட் செய்யப்பட்ட சுவர்களில் பிர்லா ஒயிட் சிமெண்ட் வாஷ்-ஐப் பயன்படுத்தலாமா?
7.பிர்லா ஒயிட் சிமெண்ட் வாஷ்-ஆயுள் எவ்வளவு?
8.பிர்லா ஒயிட் சிமெண்ட் வாஷ் எவ்வளவு பரப்பளவை கவரேஜ் செய்யும்?
9.சிமெண்ட் பெயிண்ட் மற்றும் சிமெண்ட் வாஷ் ஆகியவற்றிற்கு இடையே உள்ள வித்தியாசம் என்ன?
10.பிர்லா ஒயிட் சிமெண்ட் கிரீன்ப்ரோ தரநிலையின் தேவைகளைப் பூர்த்தி செய்து, கிரீன்ப்ரோ சான்றிதழுக்குத் தகுதி பெறுகிறதா?

உங்களுக்கு அருகில் உள்ள ஸ்டோரைக் கண்டுபிடிக்கவும்

அழகான வெள்ளை சுவர்களை உங்களுக்குத் தர நாங்கள் உறுதியளிக்கிறோம்.

எங்கள் நிபுணர்களுடன் பேச இந்த படிவத்தை நிரப்பவும்.

எங்கள் குழு பொதுவாக 24 மணி நேரத்தில் பதிலளிக்கும்.