Loading

பிர்லா ஒயிட்டின் ஒயிட் சிமென்ட் அட்வான்டேஜ்

ஒவ்வொரு இந்திய வீட்டையும் உயர்ந்த தரமானதாக்கிட வேண்டும் என்ற எங்களுடைய இடைவிடாத உறுதியானது, கட்டுமான துறையில் முன்பில்லாத ஒரு புரட்சியை ஒப்பற்ற ஒயிட் சிமென்ட் அட்வான்டேஜ் மூலம் முன்னேடுத்து செல்ல எங்களுக்கு ஏதுவாகியுள்ளது.

ஒயிட் சிமென்ட் ஒரு புதுமையான கலவையாகும், இது மற்ற புராடக்ட்களுடன் சீராக உட்செல்கிறது, இது ஃபவ்டேஷன் முதல் ஃபினிஷ் வரை வீடு கட்டும் ஒவ்வொரு அம்சத்தையும் மேம்படுத்துகிறது.

வால் புட்டி குறித்து

20 ஆண்டுகளுக்கு முன்பு, எங்களுடைய பிர்லா ஒயிட் வால் கேர் புட்டி மூலம் எங்கள் ஒயிட் சிமென்ட் புரட்சி ஆரம்பமானது. அப்போதிலிருந்து, எங்கள் உயர்ந்த ஒயிட் சிமென்ட் அட்வான்டேஜ் உள்ள எக்ஸெல் புட்டி, பையோ-ஷீல்டு புட்டி மற்றும் வால்ஸீல் வாட்டர்புரூஃப் புட்டி போன்ற பலவற்றின் மூலம் கட்டுமான துறையை புரட்சிகரமானதாக்கிட நாங்கள் இடைவிடாது முயற்சி செய்து வருகிறோம்.

எங்கள் புட்டியிலுள்ள ஒயிட் சிமென்ட் அருமையான பெயின்ட் தோழமை, ஸ்மூத் ஃபினிஷ், கட்டிட மேற்பரப்புகளுடன் உறுதியாக இணைதல் மற்றும் நல்ல கவரேஜை உறுதி செய்கிறது. எக்ஸ்ட்ரா HP பாலிமர்ஸின் ஒப்பற்ற சேர்க்கை மாய்ஸ்சரை வெளியேற்றுகிறது மற்றும் உரிதலைத் தடுக்கிறது.

எங்களுடைய ஒயிட் சிமென்ட் அட்வான்டேஜ் உங்கள் வீடுகளை உயர்ந்த தரமானதாக்குகிறது மற்றும் பல ஆண்டுகளுக்கு உங்கள் இன்டீரியரை பாதுகாக்குகிறது.

வால் புட்டியின் கீழுள்ள புராடக்ட்ஸ்
வால்கேர் புட்டி
புட்டி ஒயிட்டெஸ்ட்டாக இருந்தால் சுவர்கள் ஆகும் பிரைட்டெஸ்ட்
  • முக்கிய சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள்
  • - உயர்ந்த ஒயிட்னெஸ்
  • - மேம்படுத்தப்பட்ட ஒட்டுதல் மற்றும் நீடித்த உழைப்பு
  • - அப்ளை செய்த பிறகு க்யூரிங் தேவையில்லை
  • - கலரின் உண்மையான டோன்

எக்ஸெல் புட்டி
உங்கள் சுவர் மேற்பரப்புகளுக்கு மார்பிள் போன்ற ஃபினிஷ் வேண்டுமா? நீங்கள் எதிர்பார்ப்பது பிர்லா ஒயிட் புட்டிதான்!
  • முக்கிய சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள்
  • - அல்டிமேட் ஒயிட்னெஸ் (ஹன்டர் ஒயிட்னெஸ் ஸ்கேலில் +94.5%)
  • - வாட்டர் ரெஸிஸ்டன்ட்
  • - ஆன்ட்டி கார்போனேஷன் தன்மையை கொண்டது
  • - கிரீன் புராடக்ட் சான்றிதழ் பெற்றது
  • - மார்பிள் போன்ற ஃபினிஷ்

பையோ-ஷல்டு புட்டி
சுவர்களில் அப்ளை செவீர், வெண்மை மற்றும் பாதுகாப்பு இரண்டும் பெறுவீர்
  • முக்கிய சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள்
  • - எக்ஸெல் புட்டி ஜெர்ம் பாதுகாப்புடன்
  • - சில்வர் Ion டெக்னாலஜி
  • - ஆன்ட்டி-வைரல், ஆன்ட்டி-ஃபங்கல், ஆன்ட்டி-பேக்டிரியல்
  • - NABL லாப் மூலம் டெஸ்ட் செய்யப்பட்டது

வால்சீல் வாட்டர்புரூஃப் புட்டி
அனைத்தினும் வெண்மையான சுவர், தடுத்திடும் தண்ணீரின் தாக்குதலை
  • முக்கிய சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள்
  • - 2X வாட்டர் ரெஸிஸ்டன்ஸ்
  • - ஆக்டிவ் ஜெர்மன் சிலிகான் பாலிமர்ஸ் அடங்கியுள்ளது
  • - சிறந்த ஒயிட்னெஸ்
  • - சுற்றுச்சூழலுக்கு தோழமையானது
  • - நீடித்து உழைப்பது மற்றும் இலேசான விரிசலுக்கு ரெஸிஸ்டன்ஸ்

கேலரி
காணொளிகள்