Loading

பிர்லா ஒயிட்டின் ஒயிட் சிமென்ட் அட்வான்டேஜ்

ஒவ்வொரு இந்திய வீட்டையும் உயர்ந்த தரமானதாக்கிட வேண்டும் என்ற எங்களுடைய இடைவிடாத உறுதியானது, கட்டுமான துறையில் முன்பில்லாத ஒரு புரட்சியை ஒப்பற்ற ஒயிட் சிமென்ட் அட்வான்டேஜ் மூலம் முன்னேடுத்து செல்ல எங்களுக்கு ஏதுவாகியுள்ளது.

ஒயிட் சிமென்ட் ஒரு புதுமையான கலவையாகும், இது மற்ற புராடக்ட்களுடன் சீராக உட்செல்கிறது, இது ஃபவ்டேஷன் முதல் ஃபினிஷ் வரை வீடு கட்டும் ஒவ்வொரு அம்சத்தையும் மேம்படுத்துகிறது.

ஸீப் கார்டு குறித்து

பிர்லா ஒயிட் ஸீப் கார்டு செங்குத்தான மற்றும் படுக்கைவாட்டான மேற்பரப்பு இன்டீரியருக்கு இணையற்ற பாதுகாப்பை வழங்கிட ஸீப் கார்டு ஜெர்மன் எலாஸ்டோமெரிக் பாலிமர்ஸின் ஒப்பற்ற சேர்க்கை மூலம் இந்த உயர்ந்த அட்வான்டேஜை உட்செலுத்துகிறது.

எங்கள் வாட்டர்புரூஃப் புராடக்ட்ஸிலுள்ள சிமென்ட் மூலப்பொருள்கள் மூலம் பாலிமர்ஸின் தொடர்பு மற்றும் கிராஸ்-லிங்க்கிங் அடர்த்தியான நுண் கட்டமைப்பை உருவாக்குகிறது. இது வாட்டர் ஊடுருவலை எதிர்க்கும் ஸீப் கார்டின் திறனை மேம்படுத்துகிறது மற்றும் உறுதியாக ஒட்டுதலை உறுதி செய்கிறது, மேற்பரப்பு ஸீபேஜ் பிரச்சினைகளை திறம்படத் தவிர்க்கிறது.

வாட்டர்புரூஃபிங் சோலுயூன்ஸின் கீழுள்ள புராடக்ட்ஸ்
இன்டிரியர் மேற்பரப்புகளை ஸீப் கார்டு
பாத்ரூம், கிட்சன், தண்ணீர் தேங்கும் இடங்கள் & இன்டிரியர் சுவர்களுக்கு ஒயிட் சிமென்டியஸ் ஒன் காம்போனென்ட் வாட்டர்புரூஃப் கோட்டிங்
  • முக்கிய சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள்
  • - ஆன்ட்டி-எஃப்ளோரெசென்ஸ்
  • - 3 பார்ஸ் வரை அதிக வாட்டர் ரெஸிஸ்டன்ட்
  • - சிறந்த கவரேஜ்
  • - 5 ஆண்டு வாரன்ட்டி

ஸீப் கார்டு செங்குத்தான மேற்பரப்புகள்

  • - நிகரற்ற ஒயிட்னெஸ்
  • - 5 பார்ஸ் வரை அதிக வாட்டர் ரெஸிஸ்டன்ட்
  • - 10°C வரை மேற்பரப்பு டெம்பரேச்சர் குறைப்பு
  • - 8 ஆண்டு வாரன்ட்டி

ஸீப் கார்டு படுக்கைவாட்டான மேற்பரப்புகள்

  • - UV ரெஸிஸ்டன்ட்
  • - 7 பார்ஸ் வரை அதிக வாட்டர் ரெஸிஸ்டன்ட்

ஸீப் கார்டு ஸீப் பிளாக்கர் 2K
ஒயிட் சிமென்ட்யுஸ் + பாலிமெரைஸ்டு 2K வாட்டர்புரூஃப் கோட்டிங் - பாத்ரூம், கிட்சன் & இன்டிரியர் வால்ஸ்

  • - டியூரபிலிட்டி: லீகேஜ் மற்றும் ஸீபேஜினால் ஏற்படும் சேதத்திற்கு எதிராக கட்டிட பரப்பை பாதுகாக்கிறது.
  • - வாரன்ட்டி: இந்த புராடக்ட் 3 ஆண்டு வாட்டர்புரூஃபிங் வாரன்ட்டி வழங்குகிறது.

ஸீப் கார்டு ஸீப் பிளாக்கர் PRO 2K
ரூஃப்ஸ், வாட்டர் டாங்க் மற்றும் ஸ்விம்மிங் குளம் ஆகியவற்றிற்கு அதிக செயல்திறம்வாய்ந்த ஒயிட் சிமென்டிஷியஸ் + பாலிமரைஸ்டு 2K வாட்டர்புரூஃப் கோட்டிங்.

கேலரி
காணொளிகள்