Buy on Amazon
Enquire Now

ஸீப் கார்டு
ஸீப் பிளாக்கர் 2K

White Cement + Acrylic Waterproofing Solutions

Loading

ஸீப் கார்டு
ஸீப் பிளாக்கர் 2K

White Cement + Acrylic Waterproofing Solutions
ஸீப் கார்டு வாட்டர்புரூஃபிங் சொலுயூஷன்ஸ்
பிர்லா ஒயிட் ஸீப் கார்டு வாட்டர்புரூஃபிங் சொலுயூஷன்ஸ் என்பது இரட்டை தன்மைகள் கொண்ட வாட்டர்புரூஃபிங் கோட்டிங் மெட்டிரியல், சிமென்ட் பரப்புகள் மீது அப்ளை செய்யும்போது, சிறு துவாரங்கள் மற்றும் விரிசல்களை திறம்பட சீல் செய்கிறது, கசிதலையும் ஸீபேஜையும் தவிர்க்க உதவுகிறது. இது திறம்பட பரப்பின் டெம்பரேச்சரையும் குறைக்கிறது. இதை இன்டிரியர் மீது, வெர்டிகல் மற்றும் ஹாரிஸான்டல் பரப்புகள் மீது பயன்படுத்தலாம். ஜெர்மன் எலஸ்டோமெரிக் பாலிமர்ஸ் & ஒயிட் சிமென்ட்டின் ஒப்பற்ற சேர்க்கையால் இது மிகவும் திறம்வாய்ந்தது, இது மிக்க ரிஃப்ளெக்டிவ் மற்றும் எலஸ்டோமெரிக் தன்மைகளை வழங்குகிறது.
ஸீப் கார்டு ஸீப் பிளாக்கர் 2K
அதிக செயல்திறனுடைய டு-காம்போனென்ட் சிமென்ட்யுஸ் கோட்டிங் அது நன்றாக தண்ணீர் ஸீபேஜை தடுக்கிறது மற்றும் சிறந்த எலாஸ்டிசிட்டி உள்ளது. பிரிமியம் ஒயிட் போர்ட்லாண்டு சிமென்ட் கொண்டு உற்பத்தி செய்யப்பட்டது, நீடித்துழைக்கவும் க்ராக் ரெஸிஸ்டன்ஸை மேம்படுத்த ஒயிட் சிலிகா சாண்டு, ஸ்பெஷலைஸ்டு அடிட்டிவ்ஸ், மற்றும் அக்ரிலிக் பாலிமர் எமல்ஷன் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டது.
கேலரி
புராடக்ட் ஹைலைட்ஸ்
சிறந்த கவரேஜ்
நல்ல வாட்டர் ரெஸிஸ்டன்ட்
இணையற்ற அடெஹ்ஷன்
சிறப்பம்சங்கள் மற்றும் பலன்கள்
  • வாட்டர்புரூஃபிங்: பாசிடிவ் மற்றும் நெகடிவ் ஹைட்ரோஸ்டாடிக் பிரஷரின் 5 பார்ஸ் வரை வாட்டர்புரூஃபிங் பாதுகாப்பு
  • அடெஹ்ஷன்: காங்க்ரீட், பிரிக்ஒர்க் மற்றும் காரகேடெட் ஆஸ்பெஸ்டாஸ் சிமென்ட் ஷீட்ஸுடன் உறுதிய அடெஹ்ஷனை ஏற்படுத்துகிறது.
  • டியூரபிலிட்டி: லீகேஜ் மற்றும் ஸீபேஜினால் ஏற்படும் சேதத்திற்கு எதிராக கட்டிட பரப்பை பாதுகாக்கிறது.
  • எலாங்கேஷன்: தெர்மல் எதஸ்பான்ஷன் & கான்ட்ராக் ஷனிலிருந்து ஏற்படும் அழுத்தத்தை தாக்குப்பிடித்திட இது மிகவும் எலாஸ்டோமெரிக் தன்மை கொண்டது. இது பிரேக்கில் 90% வரை குறிப்பிடத்தக்க எலாங்கேஷனை வழங்குகிறது.
  • கிராக் அடைத்தல்: ஜெர்மன் எலஸ்டோமெரிக் பாலிமர்ஸ் உள்ளதனால் அருமையான கிராக் அடைக்கும் தன்மையுடையது
  • ஃபுட் கிரேடு சர்டிஃபைடு: இந்த புராடக்ட் சென்ட்ரல் ஃபுட் டெக்னாலஜிகல் ரிசர்ச் இன்ஸ்டியூட்டிலிருந்து சர்டிஃபைடு மற்றும் வாட்டர் டாங்க்ஸ், ரிசர்வாயர்ஸ் ஆகியவற்றில் அப்ளை செய்ய பாதுகாப்பானது.
  • ஹை சாலிட் கன்டென்ட்: இந்த அக்ரிலிக் பாலிமர் ஹை சாலிட் கன்டென்ட் அடங்கியது, இது அருமையான வாட்டர்புரூஃபிங் தன்மையை வழங்குகிறது.
  • உபயோகம் & பராமரிப்பு: இது இரண்டு காம்போனென்ட் பேக் ஆகும், ஒயிட் சிமென்ட் பேஸ்டு பாலிமர் மாடிஃபைடு பவுடர் மற்றும் அக்ரிலிக் லிக்விடு அடங்கியது.
  • ஆன்ட்டி-எஃப்ளோரசென்ஸ்: இந்த புராடக்ட் எஃப்ளோரசென்ஸை ரெஸிஸ்ட் செய்கிறது & நீண்டு நிற்கும் திறமையை வழங்குகிறது.
  • ஆன்ட்டி கார்போனேஷன்: கார்போனேஷன் விளைவுகளிலிருந்து காங்க்ரீட் ஸ்ட்ரக்சரை பாதுகாக்கிறது.
  • சுற்றுசூழல் தோழமை: ஸீரோ வோலடைல் ஆர்கானிக் காம்பவுண்டு (VOC)
  • பாசி & பூஞ்சை ரெஸிஸ்டன்ட்: பரப்பு மீது பாசி மற்றும் பூஞ்சை உண்டாவதைத் தவிர்க்கிறது.
  • வாரன்ட்டி: இந்த புராடக்ட் 3 ஆண்டு வாட்டர்புரூஃபிங் வாரன்ட்டி வழங்குகிறது.
உபயோகம்
  • பிரிக் வால், AAC வால், ஹாலோ பிளாக் வால், காங்ரீட் ஸ்லாப், ஆகியவை போன்ற பிரத்யேக மெஸனரி பரப்புகள் மீது வாட்டர்புரூஃபிங்கிற்கு பாசிட்டிவ் & நெகடிவ் சைடு.
  • பாத்ரூம்ஸ், கிட்சன் சிங்க்ஸ், லிவ்விங் ரூம்ஸ்,
  • பெட்ரூமின் இன்டிரியர் வால்ஸ் ஆகிய மூழ்கும் பகுதிகள்

The technology used to manufacture this product is ‘Patent Pending’.

டெக் ஸ்பெஸிஃபிகேஷன்ஸ்
Sr.No டெக்னிக்கல் அளவுகள் ஸ்பெஸிஃபிகேஷன்ஸ் சோதனை முறை
1 மிக்ஸ் ரேஷியோ எடையில் (பவுடர்: லிக்விட்) 3:2
2 பரப்பு உலரும் நேரம் (நிமிடம்) 60 ASTM D 1640
3 ரிகோட் செய்யவல்ல நேரம் (மணி) 3 - 5
4 எலாங்கேஷன் பிரேக்கில் (%) 174 ASTM D2370-2016
5 கிராக் அடைப்பு (மிமீ) 2.41 மிமீ வரை விரிசல் இல்லை இஎன் 1062-7-2004
6 வாட்டர் பெர்மிஸிபிலிட்டி (ஹைட்ரோஸ்டாடிக் பிரஷருக்கு எதிராக) (பார்) பாசிட்டிவ் Nil @ 5 பார்
நெகட்டிவ் Pass @ 5 பார்
EN 12390-8-2019
7 புல்-ஆஃப் அடெஹ்ஷன் ஸ்ட்ரெங்த், 14 நாட்கள் (n/mm2) 1.10 ஏஎஸ்டிஎம் டி7234-2022
8 டென்ஸில் ஸ்ட்ரெங்த் (புல்-ஆஃப்) (n/mm²) 1.22 ASTM D2370-2016
9 ஃபுட் கிரேடு சர்டிஃபிகேஷன் Pass சர்டிஃபிகேஷன்
10 வாட்டர் வேபர் டிரான்ஸ்மிஷன் (g/m²/day) 26
11 கவரேஜ் (இரண்டு கோட்ஸ்) (Sq.ft/Kg)* 7.5 – 8.0 In-House
12 கவரேஜ் (மூன்று கோட்ஸ்) (Sq.ft/Kg)* 3.8 – 4.3 In-House
13 அல்கலி ரெஸிடன்ஸ் நோ கலர் சார்ஜ் IS 15489
14 ஃபங்கல் ரெஸிடன்ஸ் ஸிரோ ரேட்டிங் ASTM G 21
15 பாட் லைஃப் @ 27°C 3.5 hrs Third-party டெஸ்ட் ரிசல்ட்
*இந்த அளவு சரியான காங்க்ரீட் பரப்பு மீது; இருப்பினும், பரப்பு வகை/டெக்ஸ்சருக்கு ஏற்ப மாறுபடலாம்.
வைத்திருக்கும் காலம்
திறக்கப்படாது & சரியான ஸ்டோரேஜ் நிலையில் தயாரிக்கப்பட்ட மாதத்திலிருந்து 12 மாதங்கள்
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
Show All

ஸீப் பிளாக்கர் 2K-ல் ஒயிட் சிமென்டியுஸ் பாலிமரைஸ்டு பவுடர் மற்றும் அக்ரிலிக் லிக்விட் அடங்கியுள்ளது.

ஆம். ஸீப் பிளாக்கர் 2K ஃப்ரெஷ் கன்ஸ்ட்ரக்ஷன் மற்றும் ரிப்பேர்/ரெனோவேஷன் உட்பட பல்வேறு அப்ளிகேஷன்களுக்கு உலயோகிக்க முடியும், SOP-யை பின்பற்றி.

ஸீப் பிளாக்கர் 2K பாத்ரூம், கிட்சன் சிங்க்ஸ், ஆகியவை அதேபோல் லிவ்விங் ரூம், பெட்ரூம் இன்டிரியர் வால்ஸ் ஆகிய மூழ்கிடும் இடங்களில் அப்ளை செய்ய முடியும்.

ஸீப் பிளாக்கர் 2K சரியான பரப்பு மீது 2 கோட்களில் 7.5-8.0 Sq.ft/kg கவரேஜ் தருகிறது.

ஸீப் பிளாக்கர் 2K பிரேக்கில் 92% வரை எலாங்கேஷன் கொண்டது.

ஸீப் பிளாக்கர் 2K இரண்டு பேக் சைஸ்களில் வருகிறது – 3Kg மற்றும்15Kg. இது உங்கள் தேவைகளுக்கும் கவர் செய்ய தேவையான பரப்பு இடத்தின் அளவுக்கும் மிகவும் உகந்த சைஸை தேர்ந்தெடுக்க ஏதுவாகிறது.

ஸீப் பிளாக்கர் 2K-ஐ மேசனரி மற்றும் காங்க்ரீட் பரப்புகள் மீது பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் இரண்டு வாட்டர்புரூஃபிங்கிற்கும் உபயோகிக்கலாம்.

ஈரப்பசை நுழைந்து மற்றும் இதன் தரத்தை பாதிப்பதைத் தவிர்த்திட இந்த புராடக்ட்டை கூலான மற்றும் டார்க்கான இடத்தில் ஸ்டோர் செய்வது முக்கியம்.

ஸீப் பிளக்கர் 2K ஷெல்ஃப் லைஃப் 12 மாதங்கள்.

ஸீப் பிளாக்கர் 2K நெகட்டிவ் மற்றும் பாசிட்டிவ் பக்கம் வாட்டர்புரூஃபிங் இரண்டிற்கும் விசேஷமாக தயாரிக்கப்பட்டது. இது அருமையான டென்ஸில் அடெஹ்ஷன், அற்புதமான கிராக் அடைக்கும் திறன், மற்றும் ஹைட்ரோஸ்டாட்டிக் பிரஷரை தாக்குப்பிடிக்கும் திறன் கொண்டது, இதை மிகவும் திறன்வாய்ந்த வாட்டர்புரூஃபிங் சொலுயூன் ஆக்குகிறது.

அழுக்கான, கிரீஸி, அல்லது ஆயிலி, அல்லது லூஸாக ஒட்டியுள்ள பரப்புகள் மீது ஸீப் பிளாக்கர் 2K அப்ளை செய்ய பரிந்துரைக்கப்படவில்லை. பரப்பு சுத்தமாகவும் உலர்ந்தும், கிராக்ஸ் இல்லாமல் அல்லது கண்ணுக்கு புலப்படும் துவாரங்கள் அல்லது பின்ஹோல்ஸ் இன்றி இருக்க வேண்டும். புராடக்ட்டை அப்ளை செய்யும் முன் சத்தத்தை ஒரு சிறிய ஹாமர் கொண்டு தட்டி ஸ்ப்ஸ்ட்ராட்டை சரி பார்க்க வேண்டும்.
கிடைக்கும் பேக் அளவுகள்
Seep Guard blocker 2K SKU - 3Kg & 15Kg Pack