Buy on Amazon
Enquire Now

Loading

டைல்லிங்க்-–டைல் கிரவுட்
பிர்லா ஒயிட் டைல்லிங்க் உயர் தர, உயர்ந்த பாலிமர் - மாடிஃபைடு, உயர்ந்த செயல்திறன்வாய்ந்த கிரவுட் அருமையான வாட்டர்-ரெபெல்லன்ட் மற்றும் எஃப்ளேரெசென்ஸ் ரெஸிஸ்டன்ஸ் தன்மைகள்வாய்ந்தது கிளேஸ்டு டைல்ஸ், மொசைக், விட்ரிஃபைடு மற்றும் ஃபுல்லி விட்ரிஃபைடு டைல்ஸ், செரமிக் டைல்ஸ், இண்டஸ்ட்ரியல் டைல்ஸ், கிரனைட்ஸ், மார்பிள்ஸ் & இதர இயற்கையான கற்கள் ஆகியவற்றை கிரவுட்டிங் செய்ய டிசைன் செய்யப்பட்டது. பிர்லா ஒயிட் டைல்லிங்க் வழக்கமான கிரவுட்டைவிட அதிக ஸ்ட்ரென்த், வாட்டர் மற்றும் ஸ்டெய்ன் ரெஸிஸ்டன்ஸ் கொண்டது.
கேலரி
புராடக்ட் ஹைலைட்ஸ்
உயர்ந்த வாட்டர் ரெஸிஸ்டன்ஸ்
நீடித்துழைப்பது மற்றும் ஃப்ளெக்ஸிபிள்
டைல்ஜாயின்ட்ஸ் 1-6மிமீ இடைவெளி
ஸ்டாண்டர்டு இணக்கம் / ஸ்பெஸிஃபிகேஷன்
சிறப்பம்சங்கள் மற்றும் பலன்கள்
  • உடனே உபயோகிக்கவல்லது, தண்ணீருடன் ஆன்சைட்டில் மிக்ஸிங் செய்யவும்
  • உட்புற & வெளிப்புற பயன் இரண்டுக்கும் உகந்தது
  • 6 மிமீ கிரவுட் அகலம் வரை நிரப்ப திறம்வாய்ந்தது
  • இது சுருங்காது, வாட்டர் & UV ரெஸிஸ்டன்ட் கிரவுட்டிங் பலனைத் தருகிறது
உபயோகம்
  • 3-6 மிமீ இடைவெளி கொண்ட செராமிக் & மற்ற டைல்ஸ் ஜாயின்ட்ஸிற்கு
  • உட்புற & வெளிப்புற கிடைமட்ட & செங்குத்தான பரப்புகள் மீது உபயோகித்திட
  • உலர்ந்த மற்றும் ஈர பகுதிகள்

பரப்பைத் தயாரித்தல் :
  • அனைத்து மேற்பரப்புகளும் 40° F(4°C) மற்றும் 104° F(40°C) இடையே இருக்க வேண்டும் மற்றும் கட்டமைப்பு ரீதியாக நன்றாகவும், சுத்தமாகவும், அழுக்கு எண்ணெய், கிரீஸ், தளர்வான உரிந்த பெயின்ட், லேட்டன்ஸ், காங்க்ரீட் சீலர்ஸ் அல்லது க்யூரிங் காம்பவுன்ட்ஸ் இல்லாததாகவும் இருக்க வேண்டும். மேற்பரப்பு சமம்மக ரெடியா இருக்கா என சரிபார்க்கவும்.
  • அனைத்து ஸ்லாப்களும் பிளம்ப் மற்றும் ¼” (6mm) in 10ft (3m)க்குள் சீரற்ற இருக்க வேண்டும். கரடுமுரடான அல்லது காங்க்ரீட் மேற்பரப்புகள் வுட் ஃப்ளோட் (அல்லது சிறந்த) ஃபினிஷை வழங்கிட ஸ்க்ரீடு / பிளாஸ்டர் கொண்டு ஸ்மூத்தாக ஆக்கப்பட வேண்டும்.
  • உலர்ந்த, தூசு நிறைந்த காங்க்ரீட் ஸ்லாப்கள் அல்லது செங்கல்கள் ஈரமாக்கப்பட வேண்டும் மேலும் அதிகப்படியான தண்ணீரை துடைத்துவிடவும்.
  • ஈரமான மேற்பரப்பில் இன்ஸ்டாலேஷன் செய்யப்பட வேண்டும். புதிய காங்க்ரீட் ஸ்லாப்கள் ஈரமானதாக இருக்க வேண்டும் மற்றும் உபயோகத்திற்கு முன் 28 நாட்கள் பழமையானதாக இருக்க வேண்டும்.
  • விரிவாக்க ஜாயின்ட்கள் உகந்த சீலன்ட் கொண்டு நிரப்ப வேண்டும்.
  • தின் செட் டைல் அடெஹ்ஸிவ் /டைல் மூலம் வரிவாக்க ஜாயின்ட்களை மூட வேண்டாம்
வரையறைகளும் முன்னெச்சரிக்கைகளும்:
உபயோக முறை :
  • தீவீர ரசாயனங்கள், தேங்கிநிற்கும் நீர் அல்லது கடுமையான சூழ்நிலைகளில் படும் பகுதிகளுக்கு உகந்தது அல்ல
  • வாட்டர்புரூஃபிங் கோட்டிங்ஸிற்கு மாற்று அல்ல டைலிங்கிற்கு முன் ஈர பகுதிகளில் ஸீப் பிளாக்கர் வாட்டர்புரூஃபிங் கோட்டிங் பயன்படுத்தவும்
  • ஜாயின்ட்களை சுத்தம் செய்ய ஆஸிடை உபயோகிக்காதீர்கள்
  • முற்றிலும் உலர்ந்த டைல் ஜாயின்ட்களில் மட்டுமே அப்ளை செய்யவும்
  • பாட் லைஃபை பராமரிக்க ஓவர் மிக்ஸிங்கை தவிர்க்கவும்
  • கலர்டு கிரவுட்டுடன் கறை ஏற்படுதலைத் தவிர்த்திட பார்த்துக் கொள்ளவும்
  • டைல் பரப்புகளிலிருந்து கிரவுட் கெட்டியாகும் முன் அதை உடனடியாக சுத்தம் செய்யவும்
  • சுத்தம் செய்யும்போது தண்ணீரை அடிக்கடி மாற்றவும் மற்றும் கிரவுட் மூலம் நனையும்போது சுத்தம் செய்யும் துணியை அல்லது ஸ்பாஞ்சை மாற்றவும்
  • பயன்பாட்டின்போது கிரவுட் செய்ய ஜாயின்ட்ஸில் தண்ணீர் புகுந்துவிடுவதைத் தவிர்க்கவும்
  • குறைந்தது 24 மணி நேரத்திற்கு நேரடி மழை மற்றும் நடைப் பயணிகளிலிருந்து அந்த பகுதியை பாதுகாக்கவும்
  • இயற்கை கற்களுக்கு, முதலில் கலர் அபஸார்ப்ஷனை பரிசோதிக்கவும். ஸ்டெயினிங்கை தவிர்க்க, கிரவுட்டிங்கிற்கு முன் டைல்ஸை மூடி வைக்கவும். ஒரு சீலர் அல்லது கிரவுட் ரிலீஸ் தேவைப்படலாம்
கவரேஜ் & ப்ராபெர்டிஸ்
வைத்திருக்கும் காலம்
12 months for sealed pack when stored under cover, out of direct sunlight, dampproof condition and protect from extremes of temperature.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
Show All

டைல் / ஸ்டோன் ஜாயின்ட்ஸிற்கு உபயோகிக்கப்படும் சிமென்ட் போஸ்டு ஜாயின்ட் ஃபில்லிங் மெட்டிரியலே டைல்லிங்க் ஆகும், இது உட்புற & வெளிப்புற தரை மற்றும் சுவர் பகுதிகளில் பயன்படுத்தப்படுகிறது.

6 மிமீ அகலம் வரையிலான குறுகலான ஜாயின்ட்ஸை ஃபில் செய்ய உபயோகிக்க ஆலோசனை வழங்கப்படுவதால் இது அன்-சாண்டெடு என்று அழைக்கப்படுகிறது.

டைல்லிங்க் 1 கிலோ பவுச்சில் கிடைக்கிறது.

செராமிக் /விட்ரிஃபைடு / கிளாஸ் மொசைக் டைல்ஸ் மற்றும் என்ஜினியர்டு மார்பிள்/குவார்ட்ஸ் ஸ்டோன்ஸ், இயற்கை கற்கள் ஆகியவற்றின் ஜாயின்ட்களில் பொருத்திட ரெஸிடென்ஷியல், கமெர்ஷியல், இண்டஸ்ட்ரியல் தரைகள் மற்றும் சுவர்கள் போன்ற உட்புற மற்றும் வெளிப்புறத்திற்கு டைல்லிங்க் கிரவுட்டை நீங்கள் உபயோகிக்கலாம்.

விவரமான உபயோக முறைக்கு தயவுசெய்து டைல்லிங்க் புராடக்ட் புரோஷரைப் பார்க்கவும்.

டைல்லிங்க் கிரவுட் அப்ளிகேஷன்போது கீழ்கண்ட முன்னெச்சரிக்கைகள் மிகவும் முக்கியம் மேலும் அவசியமாகும்.
  • அழுக்கு நீரில் கலக்காதீர்கள். பவுடருடன் கலக்க எப்போதும் சுத்தமான குடிநீரைப் பயன்படுத்தவும்.
  • கிரவுட்டை அழுக்கு கொள்கலத்தில், வாளியில் மிக்ஸ் செய்யாதீர்கள். நல்ல பலனைப் பெற எப்போதும் சுத்தமான கொள்கலத்தை உபயோகிக்கவும்.
  • வெப்பநிலை மிகவும் குறைவாக இருந்தால் (12 டிகிரி சென்டிகிரேடுக்கு கீழ்), கிரவுட்டை பொருத்தும்போது வெப்பநிலையை அதிகரிக்க ஹீட்டர்ஸைப் பயன்படுத்தவும். வெப்பநிலை மிகவும் அதிமாக இருந்தால் (35 டிகிரி சென்டிகிரேடுக்கு மேல்), கிரவுட்டை பொருத்தும்போது சிறந்த பலனைப் பெற கோல்டு வாட்டர் பயன்படுத்தவும் அல்லது மாலை/ இரவு / அதிகாலை பொழுதில் வேலை செய்யவும்.
  • கிரவுட் அப்ளிகேஷனுக்கு புட்டி பிளேடஸை உபயோகிக்காதீர்கள்: புட்டி பிளேடஸ் உலோக பிளேட்ஸ் இவை டைல் பரப்பில் கீறல்களை ஏற்படுத்தும்.எப்போதும் ரப்பர் ஃப்ளோட்ஸை உபயோகிக்கவும் அதனால் டைலில் கீறல் ஏற்படாது.
  • கிரவுட்டை அப்ளை செய்யும்போது கிரவுட்டிங் பகுதியில் ப்ளம்பிங், எலெக்ட்ரிகல் ஃபிட்டிங்ஸ், பிளாஸ்டரிங், டைலிங் அல்லது பெயின்ட்டிங் போன்ற எந்த மற்ற வேலைகளை அனுமதிக்காதீர்கள். காற்றில் தூசு இருந்தால், கிரவுட் செய்துள்ள ஜாயின்ட்டில் அது படிந்துவிடும், அதை நீக்குவது கடினம். கிரவுட்டுடன் வேலை செய்யும் நபர்களைத் தவிர வேறு எவரையும் போய் வர அனுமதிக்காதீர்கள்.
  • ஜாயின்ட்ஸை ஃபில்லிங் செய்த நேரத்திலிருந்து 30-45 நிமிடத்தில் ஆரம்ப சுத்தம் செய்தலைத் துவங்குங்கள். முதல் தடவை சுத்தம் செய்த 24 மணி நேரத்திற்கு பிறகு கடைசியாக சுத்தம் செய்ய வேண்டும்.
  • கிரவுட் ஜாயின்ட்ஸை முதல் தடவையும் கடைசி தடவையும் சுத்தம் செய்வதற்கு எப்போது தரமான சுத்தமான குடிநீரை பயன்படுத்தவும்.

கிரவுட்டை கடைசி சுத்தம் செய்ததிலிருந்து 24 மணி நேரத்திற்கு பிறகு கால்நடை போக்குவரத்தை அனுமதிக்கலாம். கிரவுட் ஜாயின்ட்ஸின் கடைசி சுத்தம் செய்ததிலிருந்து 7 நாட்களுக்கு பிறகு நெரிசலான போக்குவரத்தை அனுமதிக்கலாம்.

டைல்லிங்க் கிரவுட் கொண்டு பொருத்துவதற்கு குறைந்தபட்ச ஜாயின்ட் அகலம் 1 மிமீ மற்றும் அதிகபட்ச ஜாயின்ட் சைஸ் அகலம் 6 மிமீ.

இதன் நன்மை இது சிக்கனமாக இருப்பதோடு ஸ்டெயின் ரெஸிஸ்டன்ட், ஃப்ளெக்ஸிபிள் மற்றும் அப்ளை செய்வது எளிது. இது தவிர, இது காலப்போக்கில் விரிசல், பவுடர் அல்லது சிதைவுறாது. வெளிப்புற போர்டிகோ, மூடப்படாத மொட்டை மாடிகள், உட்புற சுவர்கள் மற்றும் தரைகளில் இதைப் பாதுகாப்பாக பயன்படுத்தலாம்.
கிடைக்கும் பேக் அளவுகள்
tilelynk-tile-grout