லெவல்பிளாஸ்ட்
பிர்லா ஒயிட்டிடமிருந்து " நீர் தெளித்து காய விட தேவைப்படாத தயார்நிலை-கலவை பிளாஸ்டர்"
லெவல்பிளாஸ்ட்
பிர்லா ஒயிட்டிடமிருந்து " நீர் தெளித்து காய விட தேவைப்படாத தயார்நிலை-கலவை பிளாஸ்டர்"
கண்ணோட்டம்
லெவல் பிளாஸ்ட் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத ஒரு தயாரிப்பு மற்றும் கார்பனேற்ற எதிர்ப்பு பண்புகளுக்காகச் சான்றிதழ் பெற்றது. இதன் மூலம், உங்கள் சுவர்களால் அதிசயங்களை உருவாக்கலாம், அவை பல ஆண்டுகளாகப் பழைமை அடையாமல் இருக்கும். இது உட்புற மற்றும் வெளிப்புற மேற்பரப்புகளில் பயன்பாட்டிற்கு ஏற்றது.
கேலரி
தயாரிப்பின் சிறப்பம்சங்கள்
உட்சபட்ச நீர் புகா தன்மை
சிறந்த அமுக்கு வலிமை
பதப்படுத்த தேவையில்லை
கொத்த தேவையில்லை*
அம்சங்கள்
 • நீர் தெளித்து காய விட தேவையில்லாத தயார்நிலை-கலவை பிளாஸ்டர் மட்டும்
 • அதிக இழுவிசை வலிமை
 • அதிக ஒட்டும் தன்மை
 • அதிக சுருக்க தன்மை
 • பாலிமர் மாற்றியமைக்கப்பட்ட தயாரிப்பு
 • குறைந்த நுண்துளை உறிஞ்சுதல்
 • நீர்-எதிர்ப்பு
பயன்கள்:
 • உழைப்பையும் நேரத்தையும் மிச்சப்படுத்துகிறது
 • சுவர்கள் வெடிப்பதைத் தவிர்க்கிறது
 • பூஞ்சையின் வளர்ச்சியைத் தடுக்கிறது
 • நீர் தெளித்து காய விட தேவையில்லை
 • நீர் வெளியேறுவதைத் தவிர்க்கிறது
பயன்பாடுகள்
 • கான்கிரீட் பிளாக்குகள்
 • மிவன்
 • ஏ.சி.சி
 • சிவப்பு செங்கற்கள்*
 • கூரைகள்
 • பிளாஸ்டர் மேற்பரப்புகள்

பரிந்துரைக்கப்பட்ட தடிமன் வரை மட்டுமே, அதாவது 0.025 மீட்டர், இரண்டு அடுக்குகளில்.

தொழில்நுட்பத் தரவரைவுகள்
Sr.No தொழில்நுட்ப வரைகூறுகள் தரவரைவுகள் சோதனை முறை
1 *Coverage (square metre / kg) @0.005 meter thickness [On ideal smooth surface] 1.5-2.0 In House
2 Pot life (Hours) 1.0-1.5 In House
3 Tensile Strength @28 days) (N/m2) >=0.65 EN 1348
4 Water Capillary Absorption (ml), 30 min @28days <=0.80 Karsten Tube
5 Compressive Strength @28 days) (N/m2) >=10 EN 1015-11
6 Bulk Density (g/cm3) 1.3-1.7 In House
* The result is based on a smooth surface, however, this may change according to surface texture.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
பிர்லா ஒயிட் லெவல் பிளாஸ்ட் என்பது முதலாவது மற்றும் அதன் வகைகளில் ஒன்றாகும், வெள்ளை சிமெண்ட் அடிப்படையிலான நீர்-எதிர்ப்பு பாலிமர் மாற்றியமைக்கப்பட்ட நீர் தெளித்து காய விட தேவை இல்லாத தயார்நிலையில் இருக்கும் பிளாஸ்டர்.
பிர்லா ஒயிட் லெவல் பிளாஸ்டானது வெள்ளை நிற, உலர்ந்த, எளிதாகக் கொட்டும் தூள் வடிவில் கிடைக்கிறது.
பிர்லா ஒயிட் லெவல் பிளாஸ்டில் முக்கியமாகப் பிர்லா ஒயிட் சிமெண்ட், உயர் தரமான மற்றும் நீர் தெளித்து காய விட தேவைப்படாத பாலிமர்கள், தாது நிரப்பிகள் மற்றும் சிறப்பு இரசாயனங்கள் போன்றவை உள்ளன.
பிர்லா ஒயிட் லெவல் பிளாஸ்ட்டை நேரடியாகப் பிளாக்வொர்க், செங்கல் வேலை**, கான்கிரீட், சொரசொரப்பான பிளாஸ்டர் மற்றும் கூரைகளில் பயன்படுத்தலாம். இந்த மேற்பரப்புகளைத் தவிர, பி.ஓ.பி பன்னிங்குக்கு பிளாஸ்டர் சுவர்களிலும் இது பொருந்தும்.

**(பரிந்துரைக்கப்பட்ட தடிமன் வரை மட்டுமே, அதாவது 0.025 மீட்டர், இரண்டு அடுக்குகளில்.)
இல்லை, பிர்லா ஒயிட் லெவல் பிளாஸ்டுக்கு நீர் தெளித்து காய விட தேவையில்லை. இருப்பினும், மேற்பரப்பு அதன் பயன்பாட்டிற்கு முன் ஈரப்படுத்தப்பட வேண்டும், ஏனெனில் இது அடி மூலக்கூறுடன் ஒரு வலுவான பிணைப்பை வழங்க உதவுகிறது.
ஆம், பிர்லா ஒயிட் லெவல் பிளாஸ்ட் மற்றும் தண்ணீரைச் சரியான மற்றும் சீரான கலவைக்குக் கலக்க ஒரு இயந்திரக் கலக்கியைப் பயன்படுத்தப் பரிந்துரைக்கப்படுகிறது. இருப்பினும், உங்களிடம் இயந்திரக் கலக்கி இல்லையென்றால், அதைக் கைமுறையாகவும் கலக்கலாம்.
பிர்லா ஒயிட் லெவல் பிளாஸ்டின் பயன்பாட்டு செயல்முறைக்கு, ஒரு புட்டி பிளேட் / ஸ்பேட்டூலா, குர்மலா, பிளம்ப் பாப் மற்றும் அலுமினிய ஃப்ளோட் தேவை
இது முற்றிலும் அடித்தள மேற்பரப்பில் உள்ள அலைவுகளைப் பொறுத்தது. பொதுவாக, இரண்டு பூச்சுகள் பயன்படுத்தப்படுகின்றன, அதைத் தொடர்ந்து வெள்ளையான, மென்மையான, பளபளப்பான ஃபினிஷை உறுதி செய்வதற்காக ஒன்று அல்லது இரண்டு பூச்சுகள் பிர்லா ஒயிட் வால் கேர் புட்டி பயன்படுத்தப்படுகிறது.
பிர்லா ஒயிட் லெவல் பிளாஸ்டை 0.02 மீட்டர் தடிமன் வரை பயன்படுத்தலாம். ஆனால் அதை அடுக்குகளாகப் பயன்படுத்த வேண்டும். பொதுவாக, அதிகபட்சமாக ஒரு படிக்கு 0.06 மீட்டர் தடிமன் என்று படிப்படியாகப் பயன்படுத்தப் பரிந்துரைக்கப்படுகிறது.
இல்லை, பிர்லா ஒயிட் லெவல் பிளாஸ்ட் பிர்லா ஒயிட் வால் கேர் புட்டியின் மாற்று இல்லை. முந்தையது வால் பிளாஸ்டராகச் செயல்படுகையில், பிந்தையது உங்கள் பெயிண்ட்டுக்கு ஒரு அடித்தளத்தை உருவாக்க உதவுகிறது. மென்மையான மற்றும் பளபளப்பான பூச்சுக்கு நீங்கள் முதலில் பிர்லா ஒயிட் லெவல் பிளாஸ்ட்டைப் பயன்படுத்த வேண்டும் அதைத் தொடர்ந்து பிர்லா வால்கேர் புட்டியைப் பயன்படுத்த வேண்டும்.
ஆம், பிர்லா ஒயிட் லெவல் பிளாஸ்டில் அதை ஈரமான சுவர்களுக்கு ஏற்றதாக்கும் ஒரு தனித்துவமான சூத்திரம் உள்ளது. இருப்பினும், சுவரில் அதன் பயன்பாட்டிற்கு முன் மேற்பரப்பு சரியாக ஈரமாக இருப்பது முக்கியம். இது அதிகக் கவரேஜ் மற்றும் மேற்பரப்புடன் அதிக ஒட்டுதலை உறுதி செய்கிறது.
ஆம், பிர்லா ஒயிட் லெவல் பிளாஸ்ட் ஒரு சுவாசிக்கக்கூடிய மேற்பரப்பை வழங்கி சிக்கியுள்ள ஈரப்பதத்தை வெளியேற அனுமதிக்கிறது. இது சுவரை உலர்வாக மற்றும் சுத்தமாக நீண்ட காலத்திற்கு வைத்திருக்கிறது.
கவரேஜானது முற்றிலும் மேற்பரப்பு தரத்தைப் பொறுத்தது. இருப்பினும், ஒரு பொதுமைப்படுத்தலாக, பிர்லா ஒயிட் லெவல் பிளாஸ்டின் சிறந்த கவரேஜானது 8 மிமீ தடிமனுக்கு 2.6 சதுர மீட்டர் / 20 கிலோ ஆகும்.
பிர்லா ஒயிட் லெவல் பிளாஸ்ட் பிர்லா ஒயிட் வால்கேர் புட்டியின் அடிப்படை பூச்சாக இருக்கலாம். நீங்கள் புட்டியுடன் மேற்பரப்பை ஃபினிஷ் செய்தவுடன், எந்த வகையான பிராண்டட் பெயிண்ட்டும் சுவருக்கு ஏற்றது.
ஆம், பிர்லா ஒயிட் லெவல் பிளாஸ்ட் என்பது அதன் வகையின் ஒரு பொருளாகும் மற்றும் வெளிப்புற மற்றும் உட்புறப் பயன்பாட்டிற்கு ஏற்றது.
கிடைக்கும் பேக் அளவுகள்