ஜி.ஆர்.சி

கட்டிடக்கலை கூறுகள் உங்கள் இடத்தை மேம்படுத்துவதற்கான ஒரு வழியைக் கொண்டுள்ளன. பிர்லா ஒயிட் ஜி.ஆர்.சி உடன் அவற்றைப் பெறுங்கள்.

Loading

ஜி.ஆர்.சி

கட்டிடக்கலை கூறுகள் உங்கள் இடத்தை மேம்படுத்துவதற்கான ஒரு வழியைக் கொண்டுள்ளன. பிர்லா ஒயிட் ஜி.ஆர்.சி உடன் அவற்றைப் பெறுங்கள்.
கண்ணோட்டம்
பிர்லா ஒயிட் ஜி.ஆர்.சி அடிப்படையில் கண்ணாடி-இழை வலுவூட்டப்பட்ட கான்கிரீட் ஆகும், இது ஒரு பல்துறை மற்றும் இலகுரக வார்ப்புப் பொருள். நீங்கள் சிக்கலான மற்றும் வலுவான சுவர் தோற்றவடிவங்களைக் கட்டமைக்க இது உருவாக்கப்பட்டுள்ளது. கட்டிடக்கலை யோசனைகளை ஆதரிப்பதோடு, நேர்த்தியான வடிவமைப்புகளுக்கும் இது உதவுகிறது. இது இதை வடிவமைப்பாளர்களுக்கும் விருப்பமான தேர்வாக அமைக்கிறது. மறுசீரமைப்பு, புதுப்பித்தல் மற்றும் புதிய கட்டுமானத்திற்குப் பயனுள்ளதாக இருக்கும், வடிவங்கள், உருவங்கள் மற்றும் அமைப்புகளின் அடிப்படையில் பிர்லா ஒயிட் ஜி.ஆர்.சி பலவிதமான சாத்தியங்களை வழங்குகிறது.
கேலரி
புராடக்ட் ஹைலைட்ஸ்
கடுமை மற்றும் நிலைப்பு தன்மை
எளிதில் தீப்பற்றாதது
உடல் நல ஆபத்துகள் எதுவும் இல்லை
விரைவில் பயன்படுத்தக்கூடியது
சிறப்பம்சங்கள்
 • சாதாரண கான்கிரீட்டை விட 75% இலகுவானது
 • உயர் தகவமைப்பு
 • அதிக ஆயுள்
 • சுகாதார அபாயம் இல்லை
 • எரியாதது
நன்மைகள்:
 • அதிக தாக்கத்தைத் தடுக்கிறது
 • செதுக்காமல் வெட்டலாம்
 • விரைவாக நிறுவ முடியும்
 • எளிதில் பொருத்தக்கூடியது
 • வெளிப்புற வலுவூட்டல் தேவையில்லை
உபயோகம்
 • அமைப்புடைய அல்லது வளைந்த பட்டைகள்
 • அலங்காரம் மற்றும் கட்டிடக்கலை
  கூறுகள் (வளைவுகள்,
  தாங்கு சட்டங்கள், ஜரோகாக்கள்,
  பிரிப்புகள், குவிமாடங்கள், முதலியன.)
 • அலங்காரக் கூரை

The technology used to manufacture this product is ‘Patented (246295)’.

கூறுகள்
அலங்கார மற்றும் கட்டிடக்கலை
அலங்கார மற்றும் கட்டிடக்கலை
சன் ஸ்கிரீன்கள்
சன் ஸ்கிரீன்கள்
நில அழகுவேலை மற்றும் ஸ்டீல் அறைகலன்கள்
நில அழகுவேலை மற்றும் ஸ்டீல் அறைகலன்கள்
அலங்கார மற்றும் கட்டிடக்கலை
 • தூண்கள்
 • கார்னிஸ்கள்
 • பட்டைகள்
 • சாளரச் சுற்றுகள்
 • குவிமாடங்கள்
 • தாங்கு சட்டங்கள்
 • ஜரோகா
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
Show All
பிர்லா ஒயிட் ஜி.ஆர்.சி என்பது கண்ணாடி-இழை வலுவூட்டப்பட்ட கான்கிரீட் ஆகும். அதன் முதன்மை பயன்பாடானது அலங்காரக் கட்டிடக்கலை கட்டமைப்புகளை உருவாக்குவதில் உள்ளது.
பிர்லா ஒயிட் ஜி.ஆர்.சி அதன் பயன்பாடுகளை வெற்று, அமைப்புகள் மற்றும் செதுக்கப்பட்ட பட்டைகள், அலங்காரக் கூறுகள் மற்றும் அலங்காரக் கட்டிடக்கலை ஆகியவற்றில் கொண்டுள்ளது.
வளைவுகள், தூண்கள், தாங்கு சட்டங்கள், கார்னிஸ்கள், பட்டைகள், ஜரோகாக்கள், துடுப்புகள்(ஃபின்ஸ்), கைப்பிடிச்சுவர்கள், சாளரச் சுற்றுகள், பிரிப்புகள் மற்றும் குவிமாடங்கள் போன்ற கட்டிடக்கலை / அலங்காரக் கூறுகளை உருவாக்கப் பிர்லா ஒயிட் ஜி.ஆர்.சி பயன்படுத்தப்படலாம்.
ஆம், பிர்லா ஒயிட் ஜி.ஆர்.சி அலங்கார அம்சங்கள் மற்றும் சன்ஸ்கிரீன்களுக்கு பயன்படுத்தப்படலாம். சூரியத் தடுப்புகள் மற்றும் பிரிப்பு சுவர்கள் போன்ற கூறுகள் ஜி.ஆர்.சி நன்றாக வேலை செய்யும் சில விஷயங்கள் ஆகும்.
ஆம், பிர்லா ஜி.ஆர்.சி கூரைக்கும், கூரையின் கீழ் வரும் வெவ்வேறு கூறுகளுக்கும் பயன்படுத்தப்படலாம். ஒப்பனைக் கூரைகள்(ஃபால்ஸ் சீலிங்), அடுப்புகள், அறைகலன்கள், விளக்கு கம்பங்கள், மாடி கைப்பிடிச்சுவர்கள், கட்டைத்தூண்கள், குறிகள், சிலைகள் மற்றும் சிற்பங்கள் ஆகியவை இதில் அடங்கும்.
பிர்லா ஒயிட் ஜி.ஆர்.சி சிறந்த இரைச்சல் தடுப்பாக இருக்கும். பிர்லா ஒயிட் ஜி.ஆர்.சியின் ஒரு அலகிற்கான எடை அல்லது அதன் மேற்பரப்பு நிறையானது குறைந்த அதிர்வெண்களில் இரைச்சல் காப்புக்கான ஒரு பண்பை வழங்குகிறது. 20 கிலோ கிராம்/மீ2 மேற்பரப்பு நிறை கொண்ட 10 மீட்டர் தடிமன் பிர்லா ஒயிட் ஜி.ஆர்.சி, சராசரியாகச் சுமார் 30 டெசிபல்களைக் குறைக்கும். மேலும், பிர்லா ஒயிட் ஜி.ஆர்.சி எடை குறைவானதாகும், இது பாலங்கள் மற்றும் கைப்பிடிச்சுவர்கள் போன்ற கட்டமைப்புகளின் சுமைகளை வெகுவாகக் குறைக்கிறது.
ஆம், பிர்லா ஒயிட் ஜி.ஆர்.சி அலங்கார அம்சங்கள் மற்றும் சன்ஸ்கிரீன்களுக்கு பயன்படுத்தப்படலாம். சூரியத் தடுப்புகள் மற்றும் பிரிப்பு சுவர்கள் போன்ற கூறுகள் ஜி.ஆர்.சி நன்றாக வேலை செய்யும் சில விஷயங்கள் ஆகும்.
ஆம், பிர்லா ஜி.ஆர்.சி கூரைக்கும், கூரையின் கீழ் வரும் வெவ்வேறு கூறுகளுக்கும் பயன்படுத்தப்படலாம். ஒப்பனைக் கூரைகள்(ஃபால்ஸ் சீலிங்), அடுப்புகள், அறைகலன்கள், விளக்கு கம்பங்கள், மாடி கைப்பிடிச்சுவர்கள், கட்டைத்தூண்கள், குறிகள், சிலைகள் மற்றும் சிற்பங்கள் ஆகியவை இதில் அடங்கும்.
பிர்லா ஒயிட் ஜி.ஆர்.சி சிறந்த இரைச்சல் தடுப்பாக இருக்கும். பிர்லா ஒயிட் ஜி.ஆர்.சியின் ஒரு அலகிற்கான எடை அல்லது அதன் மேற்பரப்பு நிறையானது குறைந்த அதிர்வெண்களில் இரைச்சல் காப்புக்கான ஒரு பண்பை வழங்குகிறது. 20 கிலோ கிராம்/ மீ2 மேற்பரப்பு நிறை கொண்ட 0.01 மீட்டர் தடிமன் பிர்லா ஒயிட் ஜி.ஆர்.சி, சராசரியாகச் சுமார் 30 டெசிபல்களைக் குறைக்கும். மேலும், பிர்லா ஒயிட் ஜி.ஆர்.சி எடை குறைவானதாகும், இது பாலங்கள் மற்றும் கைப்பிடிச்சுவர்கள் போன்ற கட்டமைப்புகளின் சுமைகளை வெகுவாகக் குறைக்கிறது.
பிர்லா ஒயிட் ஜி.ஆர்.சி பிளெயின் அல்லது சாண்ட்ஸ்டோன், ஸ்டிரைப்டு கிரானைட், ஓக் ஃபினிஷ், ஸ்டோன்வால் மற்றும் ஆஸிட் போன்ற பலவிதமான அமைப்புகளையும் வண்ணங்களையும் கொண்டுள்ளது.
பிர்லா ஒயிட், சி.ஏ.எஸ்.சி ஆதரவுக்காக (வாடிக்கையாளர் பயன்பாட்டு ஆதரவு செல்) இந்தியா முழுவதும் பயிற்சி பெற்ற மற்றும் ஈடுபாடான கட்டிடப் பொறியாளர்கள் குழுவைக் கொண்டுள்ளது. இந்தக் கட்டிடப் பொறியாளர்கள் ஆன்-சைட் தொழில்நுட்ப உதவி மற்றும் ஆன்-சைட் சாம்ப்லிங்கை வழங்குகிறார்கள். மேற்பரப்பு ஃபினிஷ் செய்யும் அப்ளிகேட்டர்களுக்கு சிறப்பு பயிற்சி மற்றும் நவீனக் கருவிகளைக் கொண்டு பயிற்சி அளிக்கிறார்கள், அவை நிபுணத்துவத்தை உருவாக்க மற்றும் நிபுணத்துவம் மிகுந்த பிர்லா ஒயிட் அப்ளிகேட்டர்களாக மாற அவர்களுக்கு உதவுகின்றன.
தற்போது ஆன்லைன் கட்டணம் செலுத்துவதற்கான விருப்பத் தேர்வு இல்லை. மேலும், நாங்கள் இப்போது எந்தவொரு தயாரிப்புகளையும் நேரடியாக வழங்குவதில்லை. அவை எங்கள் ஸ்டாக்கிஸ்ட் நெட்வொர்க் வழியாக மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன. இருப்பினும், பிர்லா ஒயிட் ஜி.ஆர்.சி-யின் பயன்பாட்டிற்குப் பயிற்சி பெற்ற ஒப்பந்தக்காரர் தேவை. எனவே, எங்கள் அங்கீகரிக்கப்பட்ட சில்லறை விற்பனையாளர்/ஸ்டாக்கிஸ்டிடமிருந்து தயாரிப்பை வாங்கப் பரிந்துரைக்கிறோம், அவர்கள் ஒரு பயிற்சி பெற்ற திறமையான ஒப்பந்தக்காரருடன் தொடர்பு கொள்ளவும் உதவுவார்கள்.
உலகளாவிய அங்கீகாரம்
எங்கள் மதிப்புமிக்க திட்டங்கள்
 • ஹோட்டல் லீலா பேலஸ், பெங்களூர்
 • ஹோட்டல் ஐ.டி.சி சோனார் பங்களா, கொல்கத்தா
 • வைஸ்ராய் ஹோட்டல்ஸ் லிமிடெட். ஹைதராபாத்
 • ஏ.பி.ஏ ஹோட்டல்ஸ் லிமிடெட், சென்னை
 • திகம்பர் ஜெயின் கோயில், நரேலி, அஜ்மீர் (ராஜஸ்தான்)
 • பூஜ் விமான நிலையம், பூஜ் (குஜராத்)
 • ராஞ்சி விமான நிலையம், ராஞ்சி (ஜார்க்கண்ட்)
 • கயா விமான நிலையம், கயா (பீகார்)
 • மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (டி.எம்.ஆர்.சி, புதுத் தில்லி)
 • சஹாரா இன்டர்நேஷனல் லிமிடெட். ஆம்பி வாலி