வீடு கட்டுபவர்

உங்களுக்காகவோ அல்லது வேறு ஒருவருக்காகவோ நீங்கள் ஒரு வீட்டைக் கட்டிக்கொண்டிருந்தால், கட்டமைப்பு மற்றும் அழகியலுக்கு முன்னுரிமை அளிப்பது முக்கியம். உங்கள் சுவர்களை நன்கு புரிந்துகொள்வதற்கும், சுவருக்குச் சரியான தயாரிப்புகளை வழங்குவதற்கும் நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம். கீழே ஸ்கிரோல் செய்வதின் மூலம் இந்தப் பக்கத்தைப் பாருங்கள்.

Loading

தனிப்பட்ட வீடு கட்டுபவர்
பிர்லா ஒயிட் வால்கேர் புட்டி இந்தியாவின் உண்மையான மற்றும் வெண்மையான புட்டி என்று அறியப்படுகிறது. இது ஒரு வெள்ளை சிமெண்ட் அடிப்படையிலான, நீர்-எதிர்ப்பு, வெள்ளை சுவர் புட்டி ஆகும், இது கட்டிட மேற்பரப்புகளுடன் வலுவான பிணைப்பு, ஸ்மூத் ஃபினிஷ், விரிவான கவரேஜ், சிறந்த ஒளிவிலகல் குறியீடு மற்றும் பெயிண்ட்டுக்கு உகந்ததாக இருப்பது ஆகியவற்றை உறுதி செய்கிறது. அதன் தனித்துவமான சூத்திரத்தில் கூடுதல் ஹெச்.பி பாலிமர்கள் உள்ளன, அவை ஈரப்பதத்தை விலக்கி வைக்கின்றன, மேலும் செதிலாதலையும் தவிர்க்கின்றன. எனவே, உங்கள் கனவு இல்லத்திற்கான அழகியல் உட்புறங்களை நீங்கள் பல ஆண்டுகளுக்காக உறுதி செய்கிறீர்கள்.