நேர்வு ஆய்வுகள்
எங்கள் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையின் காரணமாக நாங்கள் இதுவரை வெற்றி பெற்றோம். அவர்களுக்கும் சமுதாயத்திற்கும் திருப்பித் தர, திறன்கள் மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை நாங்கள் கொண்டு வந்துள்ளோம். பாருங்கள்!

Loading

நேர்வு ஆய்வுகள்
எங்கள் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையின் காரணமாக நாங்கள் இதுவரை வெற்றி பெற்றோம். அவர்களுக்கும் சமுதாயத்திற்கும் திருப்பித் தர, திறன்கள் மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை நாங்கள் கொண்டு வந்துள்ளோம். பாருங்கள்!
நிறுவனச் சமுதாயப் பொறுப்புகள்

சிறந்த நாளைக்காக இளைஞர்களுக்குப் பயிற்சி அளித்தல்

பிர்லா ஒயிட்டின் அப்ளிகேட்டர் பயிற்சி திட்டம் என்பது கிராமப்புற இளைஞர்களுடன் தொடர்புகொள்வதற்கும் வேலைவாய்ப்பு விருப்பங்களைப் பற்றி அவர்களுக்குக் கற்பிப்பதற்கும் ஒரு சிறந்த நாளைக்காக உதவுவதற்கும் ஒரு முன்முயற்சி ஆகும்.

விவசாயிகளுக்கான மண் பரிசோதனை திட்டம்

அம்புஜா சிமெண்ட் அறக்கட்டளையுடன் இணைந்து பிர்லா ஒயிட் ஏற்பாடு செய்த மண் பரிசோதனை திட்டம் மண்ணின் வளம் மற்றும் உற்பத்தித்திறன் குறித்து விவசாயிகளுக்கு அறிவுறுத்துவதற்கான ஒரு முயற்சியாகும்.

திட்டங்கள்

டி.எல்.எஃப் கேபிடல் கிரீன்ஸ், புதுத் தில்லி

தோராயமாக 2000 மெட்ரிக் டன் லெவல் பிளாஸ்டுடன், புதுத் தில்லியின் டி.எல்.எஃப் கேபிடல் கிரீன்ஸின் 464515 சதுர மீட்டர் பரப்பளவைப் பிர்லா ஒயிட் கவர் செய்தது.

டி.எல்.எஃப் ஹௌசிங்

பிர்லா ஒயிட் வால்கேர் புட்டியின் சீரான பயன்பாட்டு செயல்முறை மற்றும் அதிகக் கவரேஜ் ஆகியவை டி.எல்.எஃப் வீட்டுவசதி திட்டத்திற்கு ஏற்றப் புட்டியாக அமைந்தது.

ஐடியல் சைட்ஸ், கொல்கத்தா

கொல்கத்தாவின் ஐடியல் சைட்ஸில் உள்ள 6 குடியிருப்பு கோபுரங்களின் உட்புற மற்றும் வெளிப்புறச் சுவர்கள் பிர்லா ஒயிட் வால்கேர் புட்டியால் அதன் சிறந்த தரம் காரணமாகப் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளன.

நிலைத்தன்மை

ராஜஸ்தானின் காரியாவில் ஆண்டுதோறும் 2.6% கழிவு நீரைத் திறம்பட மறுசுழற்சி செய்கிறது

தொழிற்சாலையில் இருந்து சேகரிக்கப்பட்ட கழிவு நீர் எங்கள் மறுசுழற்சி ஆலையில் சுத்திகரிக்கப்பட்டுப் பெரும்பாலும் தோட்டக்கலைக்குப் பயன்படுத்தப்படுகிறது.

டி.பி.பி உலைச் சாம்பலை எரிபொருளாகப் பயன்படுத்தும் உலகின் முதல் வெள்ளை சிமெண்ட் ஆலையைப் பிர்லா ஒயிட் உருவாக்கியுள்ளது

பிர்லா ஒயிட் அதன் ஊழியர்களுக்கும் அது செயல்படும் சமூகத்திற்கும் ஒரு பாதுகாப்பான சூழலை உருவாக்கியுள்ளது.

மாற்று எரிபொருளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் தொழிலில் புரட்சியை ஏற்படுத்துகிறது

பிர்லா ஒயிட், கனரக எரிபொருள் எண்ணெயை எண்ணெய் சுத்திகரிப்பு கழிவுகளால் மாற்றியது, பிர்லா ஒயிட் தங்கள் போட்டித்திறன் மற்றும் லாபத்தைப் பராமரிப்பது மட்டுமல்லாமல், பிராண்டின் நிலைத்தன்மை நோக்கத்தையும் பின்பற்றுகிறது.

பயிற்சி

ராஜஸ்தான் மாநிலம் கரியாவின் இளைஞர்களை விகாஸ் பயிற்சி திட்டத்துடன் செயல்படுத்துகிறது.

விகாஸ் பயிற்சித் திட்டத்தின் மூலம், கட்டிட ஒப்பந்தக்காரர்களுக்குப் பெயிண்ட்கள், வால்கேர் புட்டி, டெக்ஸ்சுரா போன்ற மேற்பரப்பு ஃபினிஷ் தயாரிப்புகளைப் பயன்படுத்துவது குறித்துப் பிர்லா ஒயிட்டானது தொடர்புடைய பயிற்சி அளிக்கிறது.