டெக்ஸ்சுரா

நீங்கள் தேடுவது டிசைனர் ஃபினிஷுடன் கூடிய அழகான, அழகியல் சுவர்களா? பிர்லா ஒயிட் டெக்ஸ்சுராவை தேர்வு செய்யவும்!

Loading

டெக்ஸ்சுரா

நீங்கள் தேடுவது டிசைனர் ஃபினிஷுடன் கூடிய அழகான, அழகியல் சுவர்களா? பிர்லா ஒயிட் டெக்ஸ்சுராவை தேர்வு செய்யவும்!
கண்ணோட்டம்
பிர்லா ஒயிட் டெக்ஸ்சுரா என்பது உங்கள் சுவர்களையும் கூரையையும் மாற்றும் ஒரு வெள்ளை சிமெண்ட் அடிப்படையிலான சுவர் அமைப்பு கலவையாகும். அதிநவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படுகிறது, இது உங்களுக்கு அழகான அமைப்புடைய வடிவங்களைத் தரும். இது உயர்ந்த ஒட்டும் தன்மை மற்றும் இழுவிசை வலிமையுடன் வருகிறது. ப்ரைமரைப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை என்பதால் சந்தையில் உள்ள மற்ற அக்ரிலிக் அடிப்படையிலான தயாரிப்புகளுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் சிக்கனமானது. பயன்பாட்டின் எளிமை மற்றும் பல்வேறு வடிவமைப்பு விருப்பங்களுடன் இது கொண்டு வரும் ஆயுள், இதை வீடுகள், அலுவலகங்கள், பங்களாக்கள், புற வீடுகள், பண்ணை வீடுகள், அரங்கங்கள், வணிக வளாகங்கள், தொழில்நுட்பப் பூங்காக்கள், கல்வி நிறுவனங்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், அரங்குகள், கண்காட்சி அரங்குகள், மற்றும் பலவற்றுக்கு ஏற்றதாக்குகிறது.
கேலரி
புராடக்ட் ஹைலைட்ஸ்
சுற்றுப்புறச்சூழல் சீராக்குதல்
துகள் துகளாகாது
மென்மையான பினிஷ்
நீர் புகாதது
சிறப்பம்சங்கள்
 • நீர், ஆல்கா மற்றும் பூஞ்சை தடுப்பு
 • விரிசல், உதிர்தல் மற்றும் காலநிலைச் சிதைவுத் தடுப்பு
 • உறுதியானது மற்றும் நீடிக்கக்கூடியது
 • அதிக ஒட்டு வலிமை
 • உயர் இழுவிசை வலிமை
 • நீர் தெளித்து காய விடத் தேவையில்லை
நன்மைகள்:
 • உற்சாகமான பல்வேறு மேற்பரப்பு சீராக்கல்களைத் தருகிறது
 • பயன்பாட்டின் நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது
 • பணத்திற்கான சிறந்த மதிப்பை வழங்குகிறது
 • அடிப்படை பிளாஸ்டருடன் வலுவாகப் பிணைகிறது
 • சுவரில் சிறிய அலைவுகளை மறைக்கிறது
 • சுவர்களில் ஈரப்பதத்தைத் தடுக்கிறது
உபயோகம்
 • உட்புறச் சுவர்கள்
 • வெளிப்புற சுவர்கள்

The technology used to manufacture this product is ‘Patent Pending’.

ஸ்ப்ரே மற்றும் ரோலர் ஃபினிஷ்
டெக்ஸ்சுரா ஸ்டார்ரி

டெக்ஸ்சுரா ஸ்டார்ரி

டெக்ஸ்சுரா ஸ்பாஞ் ஸ்லீக்

டெக்ஸ்சுரா ஸ்பாஞ் ஸ்லீக்

டெக்ஸ்சுரா ஸ்பாஞ் ரோலர் - 1

டெக்ஸ்சுரா ஸ்பாஞ் ரோலர் - 1

டெக்ஸ்சுரா ஸ்பாஞ் ரோலர் - 2

டெக்ஸ்சுரா ஸ்பாஞ் ரோலர் - 2

டெக்ஸ்சுரா ஸ்பாஞ் ரோலர் - 3

டெக்ஸ்சுரா ஸ்பாஞ் ரோலர் - 3

டிசைனர் ரோலர் 1

டிசைனர் ரோலர் 1

டிசைனர் ரோலர் 2

டிசைனர் ரோலர் 2

டிசைனர் ரோலர் 3

டிசைனர் ரோலர் 3

பிர்லா ஒயிட் டெக்ஸ்சுராவின் தொழில்நுட்பத் தரவுகள் (ஆர்.எஃப்)

பண்புகள் சோதனை முறை
PHYSICAL STATE READY TO USE DRY MIX POWDER
POT LIFE APPROX 2 HRS
SURFACE HARDNESS 3-4 N
MAXIMUM THICKNESS OF THE TEXTURE 0.25 cm
COVERAGE ON SMOOTH SURFACE 0.60 – 0.75 square meter/kg.
DRYING TIME 2-3 HRS MAY VARY DUE TO CHANGE IN TEMPERATURE AND HUMIDITY
பிர்லா ஒயிட் டெக்ஸ்சுரா - டிரவல் ஃபினிஷ் (TF)
Rainfall Pattern 1

Rainfall Pattern 1

Swirly Circle

Swirly Circle

Criss Cross Pattern 1

Criss Cross Pattern 1

Rainfall Pattern 2

Rainfall Pattern 2

Horizontal Pattern

Horizontal Pattern

Vertical Pattern 1

Vertical Pattern 1

Criss Cross Pattern 2

Criss Cross Pattern 2

Vertical Pattern 2

Vertical Pattern 2

பிர்லா ஒயிட் டெக்ஸ்சுராவின் தொழில்நுட்பத் தரவுகள் (டி.எஃப்)

DRYING TIME 2-3 HRS MAY VARY DUE TO CHANGE IN TEMPERATURE AND HUMIDITY
Water Absorption @ 28 days for 30 min ml < 0.60 0.4 Karsten Tube
Pot Life Depends on Temp & Humidity Hours Approx 2.0 Approx 2.0 hrs.
Tensile Adhesion Strength @28 days N/m2 > 0.50 0.67 EN1348
* Depend upon ambient temperature & atmospheric condition.
சரியான சுவர்களுக்கான மூன்று படிகள்
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
Show All
பிர்லா ஒயிட் டெக்ஸ்சுரா என்பது சிமெண்ட் அடிப்படையிலான சுவர் அமைப்பு சீராக்கல் தயாரிப்பு ஆகும். இது அழகியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது மற்றும் உங்கள் உட்புற மற்றும் வெளிப்புறச் சுவர்களுக்குப் பலவிதமான நேர்த்தியான அமைப்புகளை வழங்குகிறது.
பிர்லா ஒயிட் டெக்ஸ்சுராவானது வெள்ளை நிற, உலர்ந்த மற்றும் எளிதாகக் கொட்டும் தூள் வடிவில் கிடைக்கிறது. இது 25 கிலோ எடையுள்ள ஒரு பொதி.
பிர்லா ஒயிட் டெக்ஸ்சுராவில் பிர்லா ஒயிட் சிமெண்ட், உயர்தரக் குவார்ட்ஸ் மணல், பாலிமர்கள், சிறப்பு இரசாயனங்கள், பயோசைடுகள் மற்றும் வினையுறா தாது நிரப்பிகள் உள்ளன.
பிர்லா ஒயிட் டெக்ஸ்சுரா இரண்டு வகைகளில் கிடைக்கிறது - (i) ஸ்ப்ரே / ரோலர் ஃபினிஷ் (ஆர்.எஃப்), இது உட்புறங்களுக்கு ஏற்றது, மற்றும் (ii) கொல்லறு ஃபினிஷ் (டி.எஃப்), இது வெளிப்புறங்களுக்கு ஏற்றது.
பிர்லா ஒயிட் டெக்ஸ்சுராவானது ரோலர் மீடியம், ரோலர் கிளாசிக், ஸ்ப்ரே கோட், அன்டோனியோ, கிரானிபிளாஸ்ட் மற்றும் ருஸ்டிக் போன்ற பல்வேறு வடிவமைப்பு விருப்பங்களை வழங்குகிறது. கேலரி பிரிவில், உட்புறச் சுவர் அமைப்பு மற்றும் வெளிப்புறச் சுவர் அமைப்பு ஆகிய இரண்டிற்குமான வெவ்வேறு வகையான வடிவமைப்புகள் மற்றும் சீராக்கங்களைப் பார்க்கலாம்.
பிர்லா ஒயிட் டெக்ஸ்சுரா என்பது ஒரு வெள்ளை சிமெண்ட் அடிப்படையிலான உலர் தயார் கலவையாகும், இது வேறு எந்த அக்ரிலிக் சுவர் அமைப்பு பொருள்களுடன் ஒப்பிடுகையில் அதிக ஆயுள் மற்றும் சிறந்த பூச்சை வழங்குகிறது. டெக்ஸ்சுரா, சிமென்ட் அடிப்படையிலானது, அடிப்படை பிளாஸ்டருடன் சிறந்த ஒட்டுதலைக் கொண்டுள்ளது. ப்ரைமரைப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை என்பதால் வேறு எந்த அக்ரிலிக் வெள்ளை சுவர் அமைப்பையும் ஒப்பிடும்போது இது மிகவும் சிக்கனமானது.
ஆம், பிர்லா ஒயிட் டெக்ஸ்சுராவின் மேல் ஒரு சிலிக்கான் பூச்சு அதன் வாழ்நாளை அதிகப்படுத்தி அதன் அழகியல் அழகைத் தக்க வைக்கும். இருப்பினும், பயன்பாட்டிற்கு முன் ஒரு நல்ல சிலிக்கான் சப்ளையரை அணுக வேண்டும்.
சிமெண்ட் அடிப்படையிலான பிளாஸ்டர் பிர்லா ஒயிட் டெக்ஸ்சுராவைப் பூசுவதற்கு ஏற்றது. இருப்பினும், பயன்பாட்டிற்கு முன் அனைத்துத் தளர்வான துகள்களையும் வயர் பிரஷ் அல்லது நடுத்தர அளவிலான எமரி கல் மூலம் அகற்றுவதை உறுதிசெய்யுங்கள்.
பிர்லா ஒயிட் டெக்ஸ்சுரா வெள்ளை நிறத்தில் வழங்கப்படுகிறது. ஆனால் உங்கள் விருப்பப்படி எந்தவொரு பெயிண்ட்டின் மேற்பூச்சைப் பூசுவதன் மூலம் விரும்பிய எந்த நிறத்தையும் பெறலாம்.
சாதாரண பயன்பாட்டிற்கு, 0.01 மீட்டர் முதல் 0.0025 மீட்டர் வரை தடிமன் உகந்ததாகும். கொல்லறு (டிரவல்) சீராக்கத்திற்கு, 0.0015 மீட்டர் முதல் 0.0025 மீட்டர் வரை சிறந்தது, ரோலர் சீராக்கத்திற்கு மற்றும் ஸ்ப்ரே பினிஷ் விஷயத்தில், 0.001 மீட்டர் முதல் 0.0015 மீட்டர் வரை பரிந்துரைக்கப்படுகிறது.
இல்லை, பிர்லா ஒயிட் டெக்ஸ்சுராவுக்கு நீர் தெளித்து காய விட வேண்டிய தேவையில்லை.
நிறமிகளின் தளக் கலவையானது பரிந்துரைக்கப்படவில்லை, ஏனெனில் முடிவுகள் சீரற்றதாக இருக்கலாம்.
அனைத்து வகையான பெயிண்ட்களும் பிர்லா ஒயிட் டெக்ஸ்சுரா மீது பயன்படுத்த ஏற்றது.
உகந்த முடிவுகளுக்கு, பயன்பாடானது அங்கீகரிக்கப்பட்ட பிர்லா ஒயிட் அப்லிகேட்டரால் செய்யப்படுவது வலுவாகப் பரிந்துரைக்கப்படுகிறது, ஏனெனில் அவர்கள் தயாரிப்பு மற்றும் செயல்முறையை அறிந்திருப்பார்கள்.
ஆம், பிர்லா ஒயிட் புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த அப்ளிகேட்டர்களுக்கும் அவர்களின் துணை ஊழியர்களுக்கும் பொருத்தமான பயிற்சியை வழங்குகிறது, இது வேலை தொடர்பான திறன்களையும் அறிவையும் பெற உதவுகிறது. இது மேம்பட்ட செயல்திறன் மற்றும் வெளியீட்டிற்குப் பங்களிக்கிறது
தற்போது ஆன்லைன் கட்டணம் செலுத்துவதற்கான விருப்பத் தேர்வு இல்லை. மேலும், நாங்கள் இப்போது எந்தவொரு தயாரிப்புகளையும் நேரடியாக வழங்குவதில்லை. அவை எங்கள் ஸ்டாக்கிஸ்ட் நெட்வொர்க் வழியாக மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன. இருப்பினும், பிர்லா ஒயிட் டெக்ஸ்சுராவின் பயன்பாட்டிற்குப் பயிற்சி பெற்ற ஒப்பந்தக்காரர் தேவை. எனவே, எங்கள் அங்கீகரிக்கப்பட்ட சில்லறை விற்பனையாளர்/ஸ்டாக்கிஸ்டிடமிருந்து தயாரிப்பை வாங்கப் பரிந்துரைக்கிறோம், அவர்கள் ஒரு பயிற்சி பெற்ற திறமையான ஒப்பந்தக்காரருடன் தொடர்பு கொள்ளவும் உதவுவார்கள்.
பிர்லா ஒயிட், சி.ஏ.எஸ்.சி ஆதரவுக்காக (வாடிக்கையாளர் பயன்பாட்டு ஆதரவு செல்) இந்தியா முழுவதும் பயிற்சி பெற்ற மற்றும் ஈடுபாடான கட்டிடப் பொறியாளர்கள் குழுவைக் கொண்டுள்ளது. இந்தக் கட்டிடப் பொறியாளர்கள் ஆன்-சைட் தொழில்நுட்ப உதவி மற்றும் ஆன்-சைட் சாம்ப்லிங்கை வழங்குகிறார்கள். மேற்பரப்பு ஃபினிஷ் செய்யும் அப்ளிகேட்டர்களுக்கு சிறப்பு பயிற்சி மற்றும் நவீனக் கருவிகளைக் கொண்டு பயிற்சி அளிக்கிறார்கள், அவை நிபுணத்துவத்தை உருவாக்க மற்றும் நிபுணத்துவம் மிகுந்த பிர்லா ஒயிட் அப்ளிகேட்டர்களாக மாற அவர்களுக்கு உதவுகின்றன.
கிடைக்கும் பேக் அளவுகள்