இது செராமிக் / களிமண் டைல்ஸ், டெரகோட்டா மற்றும் சிறிய வடிவிலான இயற்கைக் கற்கள் போன்ற அதிக போரோசிட்டி டைல்களை பொருத்துவதற்கு, பாலிமர் மாடிஃபைடு, ஒயிட் சிமென்ட் பேஸ்டு தின்- செட் டைல் அடெஹ்ஸிவ் ஆகும். இது உலர்ந்த மற்றும் ஈரமான பகுதிகளில் உட்புற அப்ளிகேஷனுக்கு சிமென்ட் பூச்சுக்கு மேல் கிடை மட்ட பரப்புகளுக்கு உகந்தது.
நல்ல அடெஹ்ஸிவ் பாண்டு ஸ்ட்ரெங்த் & பல்வேறு சிமென்ட் பேஸ்டு சப்ஸ்ட்ராட்ஸை ஒட்டுகிறது
செல்ஃப் க்யூரிங் ப்ராபர்ட்டிஸ், இது குறைந்த லேபருடன் தொந்தரவற்ற அப்ளிகேஷனை அனுமதிக்கிறது.
குறைந்த VOC ஆரோக்கியமாக வாழ்விற்கு
உபயோகம்
செராமிக் & மற்ற டைல்ஸ் பொராஸிட்டி >3% கொண்டது
உலர்ந்த மற்றும் ஈர பகுதிகள்
சிறிய வடிவமைப்புடைய டைல்ஸ்
சப்ஸ்ட்ராட்
சிமென்ட் பேஸ்டு ஸ்கிரீட்ஸ்
சிமென்ட் பேஸ்டு பிளாஸ்டர்ஸ்
காங்க்ரீட் பரப்புகள்
பிரிக்ஸ் மேஸனரி
மற்றொரு சிமென்ட் பேஸ்டு பரப்பு
பரப்பைத் தயாரித்தல் :
அனைத்து பரப்புகளும் 40° F(4°C) மற்றும் 104° F(40°C) இடையே இருக்க வேண்டும் மற்றும் கட்டமைப்பு ரீதியாக நல்லதாகவும், சுத்தமாகவும், அழுக்கு, ஆயில், கிரீஸ், தளர்வான பெயின்ட் உரிதல், லேட்டன்ஸ், காங்க்ரீட் சீலர்ஸ் அல்லது க்யூரிங் கலவைகள் இல்லாததாகவும் இருக்க வேண்டும். பரப்பை பிளம்பிற்கு உண்மையான என சரிபார்க்கவும்.
அனைத்து ஸ்லாப்களும் பிளம்ப் மற்றும் 10 அடியில் 1/4” (6MM) IN 10 FT (3M). -க்குள் உண்மையாக இருக்க வேண்டும். கரடுமுரடான அல்லது சீரற்ற காங்க்ரீட் பரப்புகள் வுட் ஃப்ளோட் (அல்லது சிறந்த) பூச்சு வழங்க ஸ்க்ரீட்/பிளாஸ்டர் மெட்டிரியலுடன் ஸ்மூத் ஆக்கப்பட வேண்டும்.
உலர்ந்த, தூசி நிறைந்த காங்க்ரீட் ஸ்லாப்கள் அல்லது மேசனரி ஈரமாக்கப்பட வேண்டும், மேலும் அதிகப்படியான தண்ணீரை துடைக்க வேண்டும்.
ஈரமான பரப்பு மீது பொருத்துதல் செய்ய வேண்டும். புதிய காங்க்ரீட் ஸ்லாப்ஸ் ஈரத்தால் க்யூர் செய்யப்பட்டு மற்றும் பயன்படுத்துவதற்கு 28 நாட்களுக்கு முன்பு
எக்ஸ்பான்ஷன் ஜாயின்ட்ஸ் வழங்கப்பட வேண்டும் & உகந்த சீலன்ட்களால் ஃபில் செய்யப்பட வேண்டும்.
எக்ஸ்பான்ஷன் ஜாயின்ட்ஸை தின் செட் டைல் அடெஹ்ஸிவட் /டைல் கொண்டு கவர் செய்யப்படக்கூடாது.
வரையறைகளும் முன்னெச்சரிக்கைகளும்:
கவரேஜ்:
கிட்டத்தட்ட சுமார் 55-60 FT2/20 KG பேக் 3 MM-ல் திக்னெஸ் 6 MM X 6 MM சதுர நாட்ச்டு ட்ரோவெல் உபயோகித்து *கவரேஜ் ட்ரோவெல் நாட்ச் சைஸ், டைலின் டைப் மற்றும் சைஸ் மற்றும் சப்ஸ்ட்ராட் ஸ்மூத்னெஸ் மற்றும் சீரான தன்மையைப் பொறுத்து வேறுபடலாம்
கிரவுட்டிங்
டைலிங் செய்த 24 மணி நேரத்திற்கு பிறகு கிரவுட்டிங் செய்யப்பட வேண்டும். டைல் கிரவுட்ஸின் பிர்லா ஒயிட் ரேஞ்சிலிருந்து உகந்த கிரவுட்டிங் மெட்டிரியனல உபயோகிக்கவும்.
ப்ராபெர்டிஸ்
வைத்திருக்கும் காலம்
மூடி வைத்து, நேரடி சூரிய ஒளிக்கு அப்பால், ஈரமற்ற நிலையில் மேலும் கடுமையான தட்பவெப்ப நிலையிலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ள சீல் செய்யப்பட்ட பேக்கை 12 மாதம் வைத்திருக்கலாம்.
டைல்ஸ் பல்வேறு வகைகள், சைஸ்கள் மற்றும் மெட்டிரியல்களில் வருவதால், ஒற்றைப் பயன்பாட்டிற்கான குறிப்பிட்ட டைல் அடெஹ்ஸிவ்ஸ் எதுவும் இல்லை, ஒவ்வொன்றும் உயர்ந்த ஒட்டுதலுக்கு குறிப்பிட்ட அடெஹ்ஸிவ் ப்ராபெர்ட்டி தேவைப்படுகிறது. எவ்வித கவலையும் வேண்டாம், பிர்லா ஒயிட் அதன் ஒயிட் சிமென்ட் அட்வான்டேஜுடன் எங்கும் டைல்ஸை பொருத்துவதற்கு சிறந்த டைல் அடெஹ்ஸிவ்ஸை அறிமுகப்படுத்தியுள்ளது.
பிர்லா ஒயிட் நவீன டெக்னாலஜி மற்றும் ஜெர்மன் மாடிஃபைடு பாலிமர் டெக்னாலஜியை உபயோகிக்கிறது, ஒயிட் சிமென்ட் அட்வான்டேஜ் உதவியுடன் இவ்வகையிலேயே தொழில்துறையில் சிறந்த டைல் அடெஹ்ஸிவை வழங்குகிறது, இது சப்ஸ்ட்ராட்டுன் உறுதியான ஒட்டுதலை வழங்குகிறது மேலும் தரை மற்றும் சுவருக்கு நீண்ட கால எழிலை வழங்குகிறது.
ஆம், பிர்லா ஒயிட் டைல்ஸ்டிக்ஸ் டைல் அடெஹ்ஸிவ் டைல் பொருத்துவதற்கு சிமென்ட்டைவிட சிறந்த தேர்வாகும். டைல் அடெஹ்ஸிவ் குறிப்பிட்ட ப்ராபெர்ட்டிஸைக் கொண்டுள்ளன, அவை மேம்பட்ட ஒட்டுதலை, ஃப்ளெக்ஸிபிலிட்டி மற்றுமு டைல் பொருத்துதலுக்கு ரெஸிஸ்டன்ஸை வழங்குகின்றன. பிர்லா ஒயிட் டைல்ஸ்டிக்ஸ் டைல் அடெஹ்ஸிவ்எளிதான வேலைதிறனை உறுதிசெய்து, பாரம்பரிய சிமென்ட் மார்ட்டருடன் ஒப்பிடும்போது சீரான ரிசல்ட்டை வழங்குகிறது.
டைல்ஸ்டிக்ஸ் இன்டிரோ சிமென்ட் பேஸ்டு தின் செட் அடெஹ்ஸிவ் இதை தண்ணீரில் கலந்து உட்புற பகுதிகளில் டைலை பொருத்துவதற்கு உபயோகிக்கப்படுகிறது.
செராமிக் டைல்ஸை பொருத்த ரெஸிடென்ஷியல் ஃப்ளோர்ஸ் போன்ற உட்புற பகுதிகளுக்கு உபயோகிக்கலாம்.
டைல்ஸ்டிக்ஸ் இன்டிரோ-ன் 20 கிலோ பேகிற்கு, ஒருவருக்கு 4.8 முதல் 5.2 லிட்டர் தண்ணீர் தேவை. தேவையான கலவையின் தன்மை மற்றும் சுற்றுப்புற சூழல் நிலையைப் பொறுத்து தண்ணீரை கலக்கவும்.
விட்ரிஃபைடு டைல்ஸ் அல்லது கிளாஸ் மொசைக் டைல்ஸிற்கு, டைல்ஸ்டிக்ஸ் விட்ரிபைண்டு அல்லது அதனினும் மேலானது போன்ற மாடிஃபைடு அடெஹ்ஸிவ்ஸை தேர்ந்தெடுக்க வேண்டும்.
டைல்ஸ்டிக்ஸ் இன்டிரோவுடன் தண்ணீரை சேர்த்து பொருத்துவதற்கு செராமிக் டைலின் அதிகபட்ச சைஸ் 300MM X 300MM ஆகும்.
வெளிப்புற டைல் பொருத்துவதற்கு வெப்ப அழுத்தங்கள் முக்கயமாகும் மற்றும் இந்த அழுத்தங்களிலிருந்து எழும் இயக்கங்களுக்கு இடமளிக்கும் வகையில் அடெஹ்ஸிவ் தேவைப்படும், வெளிப்புற பரப்புகளில் டைல்ஸை பொருத்த டைல்ஸ்டிக்ஸ் எக்ஸ்டிரோவை பயன்படுத்தவும்.
நீங்கள் இயற்கையான ஸ்டோன்களை பொருத்த விரும்பினால், டைல்ஸ்டிக்ஸ் விட்ரிபைண்டு மற்றும் அதற்கு மேல் பயன்படுத்தவும் அல்லது பிர்லா ஒயிட் குழு உறுப்பினரிடம் ஆலோசனை பெறவும் அறிவுறுத்தப்படுகிறது.