Buy on Amazon
Enquire Now

Loading

டைல்ஸ்டிக்ஸ் – எக்ஸ்டிரோ
காங்க்ரீட் மேல் மற்றும் பலவித சப்ஸ்ரேட்ஸ் மீது அனைத்து வகையான செராமிக் டைல், விட்ரெஸ்/விட்ரிஃபைடு, செமி- விட்ரெஸ் டைல், கிளாஸ் மொசைக் டைல்ஸ், ப்ரிகாஸ்ட் டெர்ராஸோ மற்றும் இயற்கையான கற்களை ஃபிக்ஸ் செய்வதற்கு இது ஹைலி பாலிமர் மாடிஃபைடு, ஒயிட் சிமென்ட் பேஸ்டு தின் செட் டைல் அடெஹ்ஸிவ் ஆகும். இதை உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் கிடை நிலை மற்றும் செங்குத்தான பரப்புகள் இரண்டிற்கு உகந்தது, இதை உலர்ந்த மற்றும் ஈர பகுதிகளில் உபயோகிக்கலாம். டைல் மீது டைல் பயன்பாட்டிற்கு பரிந்துரைக்கப்படுகிறது, கமெர்ஷியல் பகுதிகளில் அதிக டிராஃபிக்கையும் கையாள முடியும்.
கேலரி
புராடக்ட் ஹைலைட்ஸ்
Durable
Higher Adhesion
Ease of Use
Highest Open Time
3T
C2TE
சிறப்பம்சங்கள் மற்றும் பலன்கள்
  • உபயோகிப்பது எளிது - தண்ணீரை சேர்க்கவும்.
  • பல்வேறு சப்ஸ்ட்ராட்ஸ், டைல்ஸ் மற்றும் ஸ்டோன்ஸிற்கு உறுதியாக ஒட்டுதலுக்கு ஹைலி பாலிமர் மாடிஃபைடு
  • நீண்ட ஓப்பன் நேரம் - பெரிய ஃபார்மேட் & எக்ஸ்டெர்னல் நிலைகளுக்கு உகந்தது
  • வாட்டர் மற்றும் ஷாக் ரெஸிஸ்டன் - ஈர பகுதிகள் & கமெர்ஷியல் ஃப்ளோர்களுக்கு சிறந்தது
  • செங்குத்தான சுவர்களுக்கு ஸாக் ரெஸிஸ்டன் ஃபார்முலா
  • ஹீட் ஏஜிங் ரெஸிஸ்டன்ட் - ஜாகுஸி மற்றும் ஸனாஸ் போன்ற அதிக சீதோஷ்ண பகுதிகளுக்கு உகந்தது
  • குறைந்த VOC ஆரோக்கியமாக வாழ ஊக்குவிக்கிறது
உபயோகம்
  • செராமிக் & மற்ற டைல்ஸ் போராஸிட்டி <3% - உடன்கூடியது
  • உலர்ந்த மற்றும் ஈரமான பகுதிகள்
  • உட்புற மற்றும் வெளிப்புறத்தில் கிடை மட்ட & செங்குத்தான பரப்புகள்
  • டைல் மீது டைல் பயன்பாடு
  • விட்ரிஃபைடு டைல்ஸ், போர்சிலின் டைல்ஸ் மற்றும் செராமிக் டைல்ஸிற்கு உபயோகிக்கப்படுகிறது
  • நடுத்தர மற்றும் பெரிய ஃபார்மேட் டைல்ஸ் & இயற்கையான கற்கள்

சப்ஸ்ட்ராட்

சிமென்ட் பேஸ்டு ஸ்க்ரீட்ஸ் & மார்டர்ஸ்

ஜிப்சம் & சிமென்ட் பேஸ்டு பிளாஸ்டர்ஸ்/ரெண்டர்ஸ்

கங்கிரேட் பரப்பு

பிரிக்ஸ் மேசனரி

AAC பிளாக்ஸ்

வாட்டர்புரூஃபிங் புராடக்ட்ஸ்S

சிமென்ட் டெர்ராஸோ

நிலவிடும் விட்ரிஃபைடு டைல்ஸ் & செரமிக் டைல்ஸ்

நிலவிடும் இயற்கையான கற்கள்

இன்னொரு சிமென்ட் பேஸ்டு பரப்பு

சிமென்ட்/பிஸான்/ஜிப்சம் போர்ட்ஸ் போன்ற உலர்ந்து சுவர்

பரப்பைத் தயாரித்தல் :
  • அனைத்து மேற்பரப்புகளும் 40° F(4°C) மற்றும் 104° F(40°C) இடையே மற்றும் கட்டமைப்பு நன்றாக, எல்லாவித தூசு, ஆயில், கிரீஸ், உரியும் பெயின்ட், லெய்டென்ஸ், காங்க்ரீட் சீலர்ஸ் அல்லது க்யூரிங் காம்பவுண்ட்ஸ் இல்லாது சுத்தமாக இருக்க வேண்டும். பிளம்ப் செய்யப்பட வேண்டிய பரப்பை பரிசோதிக்கவும்.
  • அனைத்து ஸ்லாப்களும் பிளம்ப்பாக இருக்க வேண்டும் மற்றும் 1/4" (6mm) in 10 ft (3m) க்குள் இருக்க வேண்டும். வுட் ஃப்ளோட் (அல்லது சிறந்த ) ஃபினிஷை வழங்கிட கரடுமுரடான அல்லது சீரற்ற காங்க்ரீட் மேற்பரப்புகளை ஸ்க்ரீடு/பிளாஸ்டர் மெட்டிரியல் கொண்டு ஸ்மூத் ஆக்க வேண்டும்.
  • உலர்ந்த, தூசான காங்க்ரீட் ஸ்லாப்கள் அல்லது மேசனரி ஈரமாக்கப்பட வேண்டும் மற்றும் அதிகப்படியான தண்ணீரை துடைத்துவிட வேண்டும்.
  • ஈரமான பரப்பு மீது பொருத்துதல் செய்ய வேண்டும். புதிய காங்க்ரீட் ஸ்லாப்ஸ் ஈரத்தால் க்யூர் செய்யப்பட்டு மற்றும் பயன்படுத்துவதற்கு 28 நாட்களுக்கு முன்பு
  • எக்ஸ்பான்ஷன் ஜாயின்ட்ஸ் வழங்கப்பட வேண்டும் & உகந்த சீலன்ட்களால் ஃபில் செய்யப்பட வேண்டும்.
  • எக்ஸ்பான்ஷன் ஜாயின்ட்ஸை தின் செட் டைல் அடெஹ்ஸிவட் /டைல் கொண்டு கவர் செய்யப்படக்கூடாது.
வரையறைகளும் முன்னெச்சரிக்கைகளும்:
கவரேஜ்:
கிட்டத்தட்ட சுமார் 55-60 ft2/ 20 Kg பேக் 3mm -ல் திக்னெஸ் 6 mm x 6mm சதுர நாட்ச்டு ட்ரோவெல் உபயோகித்து
*கவரேஜ் ட்ரோவெல் நாட்ச் சைஸ், டைலின் டைப் மற்றும் சைஸ் மற்றும் சப்ஸ்ட்ராட் ஸ்மூத்னெஸ் மற்றும் சீரான தன்மையைப் பொறுத்து வேறுபடலாம்
கிரவுட்டிங்
டைலிங் செய்த 24 மணி நேரத்திற்கு பிறகு கிரவுட்டிங் செய்யப்பட வேண்டும். டைல் கிரவுட்ஸின் பிர்லா ஒயிட் ரேஞ்சிலிருந்து உகந்த கிரவுட்டிங் மெட்டிரியலை உபயோகிக்கவும்.
ப்ராபெர்டிஸ்
வைத்திருக்கும் காலம்
மூடி வைத்து, நேரடி சூரிய ஒளிக்கு அப்பால், ஈரமற்ற நிலையில் மேலும் கடுமையான தட்பவெப்ப நிலையிலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ள சீல் செய்யப்பட்ட பேக்கை 12 மாதம் வைத்திருக்கலாம்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
Show All

டைல்ஸ் பல்வேறு வகைகள், சைஸ்கள் மற்றும் மெட்டிரியல்களில் வருவதால், ஒற்றைப் பயன்பாட்டிற்கான குறிப்பிட்ட டைல் அடெஹ்ஸிவ்ஸ் எதுவும் இல்லை, ஒவ்வொன்றும் உயர்ந்த ஒட்டுதலுக்கு குறிப்பிட்ட அடெஹ்ஸிவ் ப்ராபெர்ட்டி தேவைப்படுகிறது. எவ்வித கவலையும் வேண்டாம், பிர்லா ஒயிட் அதன் ஒயிட் சிமென்ட் அட்வான்டேஜுடன் எங்கும் டைல்ஸை பொருத்துவதற்கு சிறந்த டைல் அடெஹ்ஸிவ்ஸை அறிமுகப்படுத்தியுள்ளது.

பிர்லா ஒயிட் நவீன டெக்னாலஜி மற்றும் ஜெர்மன் மாடிஃபைடு பாலிமர் டெக்னாலஜியை உபயோகிக்கிறது, ஒயிட் சிமென்ட் அட்வான்டேஜ் உதவியுடன் இவ்வகையிலேயே தொழில்துறையில் சிறந்த டைல் அடெஹ்ஸிவை வழங்குகிறது, இது சப்ஸ்ட்ராட்டுன் உறுதியான ஒட்டுதலை வழங்குகிறது மேலும் தரை மற்றும் சுவருக்கு நீண்ட கால எழிலை வழங்குகிறது.

ஆம், பிர்லா ஒயிட் டைல்ஸ்டிக்ஸ் டைல் அடெஹ்ஸிவ் டைல் பொருத்துவதற்கு சிமென்ட்டைவிட சிறந்த தேர்வாகும். டைல் அடெஹ்ஸிவ் குறிப்பிட்ட ப்ராபெர்ட்டிஸைக் கொண்டுள்ளன, அவை மேம்பட்ட ஒட்டுதலை ஃப்ளெக்ஸிபிலிட்டி மற்றுமுட்டைல் பொருத்துதலுக்கு ரெஸிஸ்டன்ஸை வழங்குகின்றன. பிர்லா ஒயிட் டைல்ஸ்டிக்ஸ் டைல் அடெஹ்ஸிவ்எளிதான வேலைதிறனை உறுதிசெய்து,பாரம்பரிய சிமென்ட் மார்ட்டருடன் ஒப்பிடும்போது சீரான ரிசல்ட்டை வழங்குகிறது.

டைல்ஸ்டிக்ஸ் எக்ஸ்டிரோ என்பது ஹை பாலிமர்ஸ் மற்றும் சிமென்ட் பேஸ்டு தின் செட் அடெஹ்ஸிவ் ஆகும், இது தண்ணீருடன் கலக்கப்படுகிறது மற்றும் உட்புற மற்றும் வெளிப்புற பகுதிகளில் டைல் / ஸ்டோன் பொருத்துவதற்கு உபயோகிக்கப்படுகிறது.

செராமிக்/விட்ரிஃபைடு/கிளாஸ் மொசைக் டைல் ரெஸிடென்ஷியல் ஃப்ளோர்ஸ், வால்ஸில் பொருத்துவது போன்ற உட்புற மற்றும் வெளிப்புற பகுதிகளுக்கு டைல்ஸ்டிக்ஸ் எக்ஸ்டிரோவை உபயோகிக்க முடியும். நீச்சல் குளம் போன்ற நீரில் மூழ்கும் பகுதிகளிலும் இதை பயன்படுத்தலாம்.

டைல்ஸ்டிக்ஸ் எக்ஸ்டிரோ-ன் 20 கிலோ பேகிற்கு, ஒருவருக்கு 6 முதல் 6.4 லிட்டர் தண்ணீர் தேவை. தேவையான கலவையின் தன்மை மற்றும் சுற்றுப்புற சூழல் நிலையைப் பொறுத்து தண்ணீரை கலக்கவும்.

டைல்ஸ்டிக் எக்ஸ்டிரோ + தண்ணீருடன் பொருத்துவதற்கு அதிகபட்ச சைஸ் டைல் 1200mm X 1200mm ஆகும்.

ஆம். வெளிப்புற டைல் பொருத்துவதற்கு வெப்ப அழுத்தம் முக்கியம் மற்றும் இந்த அழுத்தத்திலிருந்து எழும் இயக்கங்களுக்கு இடமளிக்கும் வகையில் அடெஹ்ஸிவ் தேவைப்படும். டைல்ஸ்டிக்ஸ் எக்ஸ்டிரோ அத்தகைய இயக்கங்களுக்கு இடமளிக்கும் திறனைக் கொண்டுள்ளது.

டைல்ஸ்டிக்ஸ் எக்ஸ்டிரோவை இயற்கையான ஸ்டோன்களை பொருத்த உபயோகிக்கலாம். இது ஒயிட் சிமென்ட் பேஸ்டு அடெஹ்ஸிவ் அதனால் லைட் கலர் ஸ்டோன்களில் ஸ்டெய்ன் ஏற்படுத்தாது.

டைல்ஸ்டிக்ஸ் எக்ஸ்டிரோ உபயோகித்து டைல்ஸ் பொருத்த நீங்கள் விரும்பினால் அதிகபட்சம் 50 அடி உயரம் பொருத்தலாம்.

என்ஜினியர்டு ஸ்டோன்ஸ் / அக்லோமெரேட்ஸ் /குவார்ட்ஸ் ஃப்ளோர் மீது பொருத்த வேண்டுமென்றால், டைல்ஸ்டிக்ஸ் எக்ஸ்டிரோவை உபயோகிக்கலாம்.

கூடாது. வெளிப்புற போட்டிகோ அல்லது மாடிகளில் பொருத்தும்போது டைல்ஸிற்கு இடையே இடைவெளி இருப்பது அவசியமாகும். வெப்ப யக்கங்கள் மிக அதிகமாக உள்ளன மற்றும் அத்தகைய இயக்கங்களுக்கு இடமளிக்க இடைவெளிகள் அவசியமாகும்.
கிடைக்கும் பேக் அளவுகள்
tilestix-extero